Tag Archive: ஜக்கி

கார்ப்பரேட் சாமியார்கள் தேவையானவர்களா?

வணக்கம் திரு. ஜெயமோகன் அவர்களே! நான் 3 ஆண்டுகளாக உங்கள் வாசகன். காடு, ரப்பர், இந்திய,இந்து மதங்கள் சம்பந்தமான கட்டுரைகள் அடங்கிய மூன்று நூல்கள்,ஏழாம் உலகம் எல்லாவற்றையும் படித்திருக்கிறேன். இப்போது கொற்றவை படித்துக் கொண்டு இருக்கிறேன். விஷ்ணுபுரம் வாங்கின நாளிலிருந்து அங்கங்கே குதறிக் குதறிப் படித்துக் கொண்டு இருக்கிறேன். பொறுமையை சோதிக்கிறது, அல்லது கற்றுக் கொடுக்கிறது! இது என் வலைப்பக்கத்தில் அனுபவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட ஒரு ஒரு பதிவு. ஜக்கி,ஸ்ரீஸ்ரீ,பாபா,நித்தி – கார்ப்பரேட் சாமியார்கள் காலத்தின் கட்டாயமா? …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22740

ஜக்கி- ஓர் ஐயம்

இதை எழுதுவது சரியா என்று தெரியவில்லை. நீண்ட யோசனைக்குப் பின் இதை எழுதுகிறேன். தவறிருந்தால் ஜெமோ என்னை மன்னிப்பாராக. சில நாட்களுக்கு முன் ஜெமோவின் கார்ப்பரேட் சாமியார்கள் தேவையானவர்களா? கட்டுரையைப் பற்றி ஈசாவின் அதி தீவிர விசுவாசி ஒருவருடன் விவாதிக்க நேர்ந்தது. அவரின் சில வாதங்களை இவ்வாறு தொகுக்கலாம். 01 . ஜெமோவும் ஈஷா வகுப்புகளில் பயின்றவர்தான். அவரும் ஈஷா வகுப்புகளால் பயனடைந்தவரே. அதை அவர் வெளிப்படையாக சொல்வதில்லை. மரபின் மைந்தன் முத்தையாவும் இதை அறிவார் 02 …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/24897

ரவிசங்கர்,ஜக்கி-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், என்னளவில் என் அனுபவத்தைப் பதிவு செய்ய விழைகிறேன்… முதலில் தத்துவத்தையும் நம் ஆன்மீகத்தையும் ஓரளவு பயின்ற பிறகு யோகா செய்பவர்களுக்கு அதிகக் குழப்பங்கள் வருவதில்லை என்று நினைக்கிறேன்… அந்த வகையில் ஓஷோவிற்கு நான் கடன்பட்டவன். பல வருடங்களாக ஈஷா யோகாவை செய்து வருகிறேன்.. ஈஷாவின் பல நிகழ்வுகளில் பங்கேற்றிருக்கிறேன்… லொளகீக ரீதியாக யோகா நான் எதிர்பார்த்ததைவிட சிறப்பாகவே வேலை செய்கிறது (நான் அதை ஒழுங்காகப் பயிலும் பட்சத்தில்). இதற்கு முன் வேதாத்ரி மகரிஷியின் யோகாவைப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22885

தத்துவம், தியானம்-கடிதம்

அன்புள்ள ஜெ , நன்றி , எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு ஆனால் அவர்களில் அனேகமாக எல்லாருமே ஒரு சித்தாந்தம் அல்லது ஒரு குருவை முன்வைப்பவர்கள், நானும் நிறைய த்யான முறைகளைக் கற்றுள்ளேன் ஆனால் எனக்குத் தத்துவம் மற்றும் தத்துவத்தின் உளவியல் சாராம்சம் வியக்கவைகிறது , எனக்கு எந்த குரு மீதும் நம்பிக்கை இல்லை,அவர்கள் மீது வெறுப்பும் கிடையாது ,சில சிக்கல்கள் உள்ளன அது நான் புரிந்துகொள்ளும் விதத்தில்தான் உள்ளது என்று நினைகிறேன் ரமணர், ஓஷோ , …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21307

நம் அறிவியல்- கடிதம்

அன்புள்ள ஜெ, நேரு குறித்த தங்கள் மதிப்பீடு துல்லியமானது. 1990கள் வரை இந்தியக் கல்விப் புலங்களை முற்றாக நேருவியர்களும் இடதுசாரிகளுமே ஆக்கிரமித்திருந்தனர். ஆனால் தாராளமயமாக்கலுக்குப் பிறகு சில ஒளிக்கீற்றுகள் தெரிந்தன. இந்தப் பாரம்பரிய அறிவியலுக்கு, குறிப்பாக மருத்துவம் சார்ந்த அறிவுக்கு உலகச் சந்தையில் இருக்கும் பொருளியல் மதிப்பு நமக்குப் புரிந்து உறைக்க ஆரம்பித்தது. வேம்பு பற்றிய மருத்துவ அறிவு திருடப்பட்டு  உலக அளவில் காப்புரிமை பெறப்பட்ட போது,  ஏழெட்டு ஆண்டுகள் கழித்தே நமக்குத்  தெரிய வந்தது. சூடுபட்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20555

ஜக்கி-கடிதங்கள்

ஜெவுக்கு அன்பு வணக்கங்கள், அண்மையில் உங்கள் வலைதளத்தில்   வெளியான, ஜக்கியை பற்றிய பதிவை வாசித்தேன். http://www.youtube.com/watch?feature=player_embedded&v=KcNXUhRijp0 இந்த Video ஈஷா செயல் படும் விதத்திற்கும், தன்னார்வ தொண்டர்களின் உண்மைக்கும்  ஓர் வெளிப்படையான எடுத்துக் காட்டு. அடுத்த முறை நீங்கள் தில்லை செல்லும்போது, முற்றிலும் அழகான தில்லையைப் பார்ப்பீர்கள். -அசோக் ஹலோ J, ஜக்கி என்பவர் இந்த சமுதாயத்திற்கு தற்பொழுது மிகவும் தேவையான சேவையைத் தருகிறார் என்று நான் உறுதியாய் நான் கூற முடியும்(அது போலவே Ravishankar ,art of living முக்கியமானதே)இஷா என்ற அமைப்பு  இல்லையென்றால் நான் ஆன்மிகம் பற்றி எந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16746

ஜக்கி

வணக்கம் ஜெ! இன்று தற்செயலாக ஜக்கி வாசுதேவ் அவர்கள் பற்றிய உங்கள் கட்டுரையைப் படித்தேன். அவரின் பேச்சிலிருந்து நீங்கள் சொல்லியிருப்பது போல் அவர் வேறு என்று தான் தோன்றுகிறது. அந்தப் பக்குவம் கவர்கிறது. அவர் சாவதானமாக உட்கார்ந்துகொண்டு மிகவும் எளிமையாகப் பேசும் போது, ஏற்றத் தாழ்வில்லாத ஒரு ஸ்தானத்திலிருந்து ஒத்த கருத்துள்ள ஒரு நண்பரிடம் விடயங்களைப் பகிர்ந்து கொள்வது போல் தோன்றுகிறது. எந்த ஜால வித்தையுமில்லாது, நடைமுறையை வைத்துப் பேசுவதும் குறிப்பிடத் தக்கது. இந்தக் கட்டுரையை நீங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16739