Tag Archive: சௌஸஸ்வெலி

கருநிலம் – 4 [நமீபியப் பயணம்]

அதிகாலையில் கண்டிப்பாகக் கிளம்பியாகவேண்டும் என்று டேவிட் சொல்லியிருந்தார். ஆகவே இம்முறை முன்னதாகவே படுத்துவிட்டோம். இரவு தூக்கம் விழிக்கச்செய்யும் சூழல். பாலைநிலம் நடுவே திறந்தவெளியில் உணவுமுற்றம். நமீபியாவில் அசைவம் உண்ண வேண்டாம் என்று நினைத்திருந்தேன். காரணம் ஏகப்பட்ட எச்சரிக்கைகள். ஆனால் வந்த அன்றே ஒரு சிக்கன் சாண்ட்விச் சாப்பிட்டேன். நான் சாப்பிட்டதிலேயே சிறந்த அசைவ உணவு அதுதான். அதன்பின்னர் நான் சாப்பிட்ட எல்லா உணவுகளுமே மிகச்சிறந்தவை என்றே சொல்லவேண்டும். அமெரிக்காவில் கசாப்புக்கும் சமையலுக்கும் நடுவே காலம் நிறைய ஓடியிருப்பதனால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/30671