குறிச்சொற்கள் சௌம்யதத்தன்
குறிச்சொல்: சௌம்யதத்தன்
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 28
பகுதி ஆறு : தீச்சாரல்
காலையொளி நீரில்விரியும் வரை பீஷ்மர் தாராவாஹினியின் கரையில் அப்படியே அசையாமல் நின்றிருந்தார். ஹரிசேனன் பலமுறை சென்று அவரைப் பார்த்துவிட்டு வந்தான். அவர் ஒரு பெரிய அடிமரமாக ஆகிவிட்டதுபோலத் தோன்றியது....