Tag Archive: சோழர்காலச் செப்பேடுகள்

சோழர்காலச் செப்பேடுகள்- தினமலர் விருது

தமிழ் வரலாற்றாய்வுத்தளத்தில் புதுத்தடம் பதித்த வரலாற்றாய்வுநூல் சோழர்காலச் செப்பேடுகள். முனைவர் ராஜேந்திரன் இஆப அவர்கள் எழுதிய இந்நூலுக்குப்பின் வரலாறே மாறிவிட்டது. அதைப்பற்றிய விரிவான செய்தி ஏற்கனவே இந்தத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள்து அந்நூலுக்கு தினமலர் நாளிதழ் வழங்கும் பெருமைக்குரிய ராமசுப்பையர் விருது வழங்கப்பட்டுள்ளது .செய்தி இணைப்பு. தினமலர் விருதுக்கு எல்லாவகையிலும் தகுதியானவர்தான் ராஜேந்திரன். சொல்லப்போனால் ராஜேந்திரன் விருதுக்கு தினமலர் தகுதியானது விழாவில் வைக்கோ பேச்சு ஒரு மகுடம். என்ன ஓர் ஆழ்ந்த வாசிப்பு, அகலமான சிந்தனை. அடுத்த தமிழர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/30194

செ. இராசுவும் இஆபவும்

ஈரோட்டில் நண்பர்களுடன் சேர்ந்து கொங்குவரலாற்றாய்வாளரும் கல்வெட்டியலாளருமான செ.இராசுவைப் பார்க்கச்சென்றோம். இராசு அவர்களின் பல நூல்களை நான் என் கட்டுரைகளில் மேற்கோள் காட்டியிருக்கிறேன். கொங்குவரலாற்றின் ஆதாரபூர்வமான வரலாற்றை உருவாக்குவதில் சென்ற ஐம்பதாண்டுக்காலமாக செ.இராசு கடும் உழைப்பைச்செலுத்தி வருகிறார்.ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். இந்தவருடம் அவரது எழுபத்தைந்தாவது ஆண்டு நிறைவை ஒட்டி நான்கு நூல்கள் வெளியாகவுள்ளன. நாங்கள்செல்லும்போது ஒரு மேஜையில் தன்னுடைய நூல்களின் மெய்ப்புப் பிரதியை வைத்து உருப்பெருக்கிக் கண்ணாடியால் உற்றுநோக்கிக்கொண்டிருந்தார். அவருடைய சிறுநீரகங்கள் பழுதுபட்டு மாற்றப்பட்டிருக்கின்றன. காது மிகக்குறைவாகவே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/29331