அன்புள்ள ஜெ, ‘அன்புள்ள’ என்று எழுத எனக்கு பதினோறு வருடங்கள் எடுத்ததற்கு காரணம் , இத்தனை ஆண்டுகளாக உங்கள் எழுதுக்களை நான் படிக்காததனால்தான்.ஆனால் தயக்கமே இல்லாமல் இத்தனை ஆண்டுகளாக ஜெயமோகனை எனக்கு பிடிக்காது என்று சொல்லி வருவதை ஒரு மோஸ்தராகவே பின்பற்றினேன். ஒரு ஜீனியஸை எனக்கு பிடிக்காது என்று பிரசாரம் செய்வதன் மூலம் , நான் உங்களை விட ஒரு படி உயர்ந்து விடுவது போல் ஒரு திருப்தி. எதுக்கும் இருக்கட்டும் என்று “விஷ்ணுபுரம்” ,”ரப்பர்” என்று …
Tag Archive: சோற்றுக்கணக்கு
Permanent link to this article: https://www.jeyamohan.in/12757
அறம் தீண்டும் கரங்கள்
ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம். கடந்த கும்பமேளாவிற்கு கிளம்பும் முன் என்னிடம் இருந்த புத்தகங்கள் அனைத்தையும் மூன்று டிராவல் பேக்குகளில் அடைத்து எனது நெருங்கிய நண்பனுக்கு அவன் வீட்டில் சென்று அளித்துவிட்டு கிளம்பினேன். தனியாக கிளம்பினேன் எந்த முன் பயண திட்டமும் இல்லாமல். இரண்டு மாத திட்டம் திரும்பிவர மூன்று மாதங்களானது. நண்பன் அதிகம் வாசிப்பு பழக்கம் இல்லாதவன். தங்கள் தளத்தைப் பற்றியும் எழுத்துக்களைப் பற்றியும் அதிகம் பேசுவேன். நான் அளித்த புத்தகங்களில் உங்களின் புத்தகங்கள் நாவல்கள் அனைத்தும் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/66519
Permanent link to this article: https://www.jeyamohan.in/60984
Permanent link to this article: https://www.jeyamohan.in/55518
அறம் கடிதங்கள்
அன்புள்ள எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு ஜாக்கிசேகர் எழுதிக்கொள்வது வணக்கம்… வாழிய நலம். தங்களின் அறம் சிறுகதைகளில் சோற்றுக்கணக்கு கதையை சில நாட்களுக்கு முன் வாசித்தேன்… கடைசி பாராவுக்கு வரும் போது கண்கள் ஒரு மாதிரி கலங்கியது.. கட்டுப்படுத்தியும் கண்ணீரை அடக்க முடியவில்லை… வாசித்து முடித்தவுடன் உங்களுக்கு கடிதம் எழுத தோன்றியது… உடனே எழுத கை பறபரத்தது.. ஆனாலும் அந்த ஆர்வத்தை கட்டுப்படுத்திக்கொண்டேன்….. ஜாக்கி சேகர் கடிதம் அன்புள்ள ஜாக்கி சேகர் அவர்களுக்கு, நன்றி. உணர்வுபூர்வமாக எழுதியிருந்தீர்கள். இலக்கியத்துடன் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/54752
Permanent link to this article: https://www.jeyamohan.in/36510
Permanent link to this article: https://www.jeyamohan.in/35114
மீல்ஸ் ரெடி
அன்புள்ள ஜெ இந்த இணைப்பைப் பார்த்தேன். என் மனதை மிகவும் பாதித்தது. உங்கள் சோற்றுக்கணக்கு கதை நினைவுக்கு வந்தது. கூடவே அரவிந்தன் நீலகண்டன் தமிழ்பேப்பரில் எழுதிய ஒரு கட்டுரையும் http://www.youtube.com/watch_popup?v=9gZCwY9qJL4 அன்புடன் ராகவன் கணேசன்
Permanent link to this article: https://www.jeyamohan.in/31321
ஒரு விமர்சனம்
அன்புள்ள நண்பர்களே! உறுதி அளித்தவாறே ஜெமோ மீதான “விமரிசன” கட்டுரை இதோ! இன்றைய வணிகமயமாக்கப்பட்ட சூழ்நிலையிலும், உலகமயமாக்கலுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையிலும், பன்னாட்டு நிறுவனங்களின் லாபப் பசிக்கு இரையாகும் சமூகச் சூழலிலும், அமெரிக்க ஏகாதிபத்திய கோரப்பிடி இறுகி வரும் நிலையிலும் நமது சமூகம் இருக்கிறது. இந்த நிலையில் சந்தைப் பொருளாதாரம் எனும் போர்வையில் இதனை ஆதரிக்கும் உள்ளூர் பார்ப்பனிய, இந்துத்துவப் போக்கையும் நமது சமூகம் எதிர்த்துப் போராடவேண்டியிருக்கிறது. இப்படி போராட்டக் களம் காணும் நமக்கு சமூக விழிப்புணர்வு எண்ணம் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/25449
Permanent link to this article: https://www.jeyamohan.in/21396