Tag Archive: சோதிப்பிரகாசம்

பொய்ப்பித்தலும் ஃபேய்சியமும் –கடிதம்

  அன்புள்ள ஜெ,   ராஜா எழுதிவரும் பொய்ப்பித்தல்வாதம் Vs. பேய்சியன் வாதம் கட்டுரைத்தொடர் மிகவும் முக்கியமானது. நம் குழுமத்தில் இரண்டாண்டுகளுக்கு முன்பு இவ்விவாதத்தை தொடங்கியபோது ஆர்வத்துடன் இரண்டொரு பதிவுகளை இட்டுவிட்டு வழக்கம்போல் காணாமல் போய்விட்டேன்.  அக்காலத்தில்தான் என் பல்கலையில் அறிவியலின் தத்துவத்தை மையமாகக் கொண்டு ஒரு சிறிய பாடத்திட்டத்தை முன்னெடுத்திருந்தேன். எழுத்தாளர்களுக்கு அறிவியலின் மைய தத்துவம் தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அது மோசமில்லை. ஆனால், மிகப் பெரும்பாண்மையான, அறிவியலாளர்களுக்கே அது தெரியாது என்பதுதான் நகைமுரண். கார்ல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/96618/

மாண்டலின் ஸ்ரீனிவாஸ், சோதிப்பிரகாசம்

மாண்டலின் ஸ்ரீனிவாஸ் பற்றிய ஒரு நல்ல அஞ்சலிக்கட்டுரை. ஸ்ரீனிவாஸ் மறைந்த செய்தியை, குறிப்பாக ஈரல் பிரச்சினை என்று கேட்டபோது குடியோ என்றுதான் எனக்கும் தோன்றியது. ஏனென்றால் நான் வழிபடும் இரு இசைக்கலைஞர்களை பலமுறை நட்சத்திர விடுதிகளில் உச்சகட்ட போதையில் கண்டிருக்கிறேன். ஒருவர் என் அறைவாசலிலேயே விழுந்து கிடந்தார். இசைக்கலைஞர்கள் ஓர் உச்சத்தில் இருக்க விழைபவர்கள். இசை இல்லாதபோது குடி அங்கே நிறுத்தி வைக்கிறது. குடி இல்லாவிட்டால் கண்மூடித்தனமான பக்தி. அவர்களின் தர்க்கமனம் சற்று கூர்மழுங்கியதே. அதைப்புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/62128/

எஞ்சிய சிரிப்பு

1998 இல் நான் பின் தொடரும் நிழலின் குரல் என்ற நாவலை எழுதினேன்.சோவியத் ருஷ்யாவின் வீழ்ச்சியின் பின்னணியில் மார்க்ஸியக் கொள்கையில் உள்ள அறம் என்ன என்று ஆராயக்கூடிய நாவல்.அதற்கு ஆய்வுரைகளோ மதிப்புரைகளோ அதிகம் வரவில்லை, ஏராளமான வசையுரைகள் மட்டுமே வந்தன, வந்துகொண்டும் இருக்கின்றன. நான் பல கடிதங்களின் முதல் வரியை மட்டுமே வாசிப்பேன், என்ன சொல்லப் போகிறார் என்று தெரிந்துவிடும். நாவலை வாசித்துவிட்டு எழுதிய மறுப்புகள் அனேகமாக எவையுமில்லை. வாசித்தால் தங்கள் சொந்த நம்பிக்கை மாறிவிடுமோ என்ற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/31743/

அஞ்சலி – சிரிக்கத்தெரிந்த மார்க்ஸியர் -சோதிப்பிரகாசம்

<>மார்க்ஸியத்தை எடுத்துக்கொண்டு அதிகாரம் கருத்தியல் அறம் ஆகியவற்றின் உள்ளோட்டமான தொடர்புகளை ஆராயும் எனது நாவலான ‘பின்தொடரும் நிழலின் குரலு’க்கு ஆய்வுரைகளோ மதிப்புரைகளோ அதிகம் வரவில்லை, ஏராளமான வசையுரைகள் மட்டுமே வந்தன, வந்துகொண்டும் இருக்கின்றன. ஐந்து வருடம் முன்பு எனக்கு தபாலில் ஒரு நீளமான ஆய்வுரை வந்துசேர்ந்தது. அது என்னை மிகவும் கடுமையாக மறுத்து நாவலை நிராகரிக்கும் மதிப்பீடு. ஆனால் நாவலை முழுக்க கணக்கில் எடுத்துக் கொண்டு, விரிவாக ஆராய்ந்து, எழுதப்பட்டிருந்தது. அதை எழுதியவர் சோதிப்பிரகாசம்.அந்தக் கட்டுரைக்கு நான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/7816/

கடிதம் டிசம்பர் 9,2004 – சோதிப்பிரகாசமும் பாவாணரும்

சோதிப்பிரகாசம் அவர்களின் மடல் கண்டேன். என் குறிப்பின் இலக்கை அவர் சரியாக கவனிக்கவில்லை. பாவாணர் ஆய்நெறியை கண்மூடித்தனமாகப் பின்பற்றும்போது உருவாகும் அபத்தங்களையே நான் குறிப்பிட்டிருந்தேன். சோதிப்பிரகாசம் அவர்களின் ஆரியர் வரலாறு, திராவிடர் வரலாறு ஆகிய இரு நூல்களும் பாவாணர் வழிவந்த ஆய்வுகளில் அபூர்வமாகத் தென்படும் குறிப்பிடத்தக்க ஆய்வுகள். ஆரியர் என்ற இனம் இல்லை என்றும் தென்நாட்டில்– குமரி கண்டப் பகுதியில் — உருவான ஒரே இனமே வடதிசை நோக்கி குடியேறிப் பரவிய என்றும் மொழி ஆய்வு மூலமும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/60/

வாழ்க்கையின் கேள்விகள், பதில்கள், பதில்களுக்கு அப்பால்…

பொன்மணி பதிப்பக வெளியீடாக வரவிருக்கும் சோதிப்பிரகாசத்தின் ‘வாழ்க்கையின் கேள்விகள்’ [இரண்டாம் பதிப்பு] என்ற நூலுக்கு எழுதிய முன்னுரை. பகுதி ஒன்று : விவாதத்துக்கான முகாந்திரம் [அ] சோதிப்பிரகாசம் அவர்களின் இந்த நூலுக்கு நான் முன்னுரை எழுதுவது அவரை அறிந்த வாசகர்களுக்கு வியப்பாக இருக்காதென்றாலும் பொதுவான மார்க்ஸிய வாசகர்களுக்கு சற்று வியப்பும், கட்சிசார்ந்த மார்க்ஸியர்களுக்கு சிறு அதிர்ச்சியும் தரக்கூடும். காரணம் எனது விமரிசனங்கள் காரணமாக ஏற்கனவே இருந்து வந்த கோபமானது பின் தொடரும் நிழலின் குரலுக்கு பிற்பாடு வெறுப்பாகவே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/17/