Tag Archive: சோ

நாடகங்கள்

நண்பர் ஆர்வி அவரது சிலிகான் ஷெல்ஃப் தளத்தில் நாடகங்களைப்பற்றிய ஒரு குறிப்பை எழுதியிருக்கிறார். நாடகங்களைப்பற்றிய அவரது கருத்துக்களுடன் பல நாடகங்களுக்கான காட்சி,வரிவடிவ இணைப்புகளையும் அளித்திருக்கிறார். முக்கியமான தொகுப்பு என்னைப்பொறுத்தவரை தமிழ் மேடையில் நான் பார்த்த பெரும்பாலான நாடகங்கள் என்னை ஈர்க்கவில்லை. அவற்றிலிருந்த பயிற்சியின்மை என்னைப்படுத்தியது. சோ, எஸ்வி.சேகர், ஞாநி, ந.முத்துசாமி, பிரளயன் நாடகங்கள் அனைத்தையும் நான் பார்த்திருக்கிறேன். என் பிரச்சினையாகவும் இருக்கலாம் ஆனால் வாசிப்பில் பல நாடகங்கள் எனக்கு முக்கியமானவை என்று பட்டன. இந்திராபார்த்தசாரதியின் மழை, போர்வை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73750

அண்ணா ஹஸாரே, சோ – எதிர்வினை

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, திரு.சிவேந்திரன் வழியாக, என் கடிதத்துக்கான தங்கள் பதிலை அறிந்தேன். அது குறித்து இறுதியாக (என்று நினைக்கிறேன்) என்னுடைய சில எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதாக உத்தேசம். லட்சியவாத அணுகுமுறை அல்லாது நடைமுறைவாத அணுகுமுறையை திரு. சோ அவர்கள் பின்பற்றுவதாக திரு.சிவேந்திரன் சொன்னார். மிகவும் சரி. இன்று நமக்கு வைக்கப்பட்டிருக்கும் வழிகளைப் பின்பற்றுவதில் தவறு ஒன்றும் இல்லை என்று நினைக்கிறேன். நமக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க நம் முன் வைக்கப்பட்டுள்ள வழி தேர்தல் ஒன்று மட்டுமே என்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/29190

சோ-ஒருபதில் கடிதம்

அன்புக்குரிய ஜெயமோகன் அண்ணாவிற்கு, அண்ணா ஹசாரே, ஞாநி, சோ என்ற தலைப்பிலான உங்களின் கருத்துக்களிற்கு வாசகர் ஒருவரின் எதிர்வினை ஒன்றைப் பதிவாக்கியிருந்தீர்கள். எனது சிறுவயதில் பாடசாலைப் பருவத்தில் இருந்தே சில சஞ்சிகைகளைத் தொடர்ந்து வாங்கிவருகின்றேன்.அவற்றில் துக்ளக்கும் ஒன்று.இவ்வருடத்துடன் இருபதாண்டுகள் ஆகின்றன.எனவே இது தொடர்பில் சில கருத்துக்களை என்னால் பகிர்ந்து கொள்ளமுடியும் என நினைக்கின்றேன்.அண்ணா ஹசாரே விடயம் தொடர்பாகப் பார்ப்பதற்கு முன் சோ ராமசாமியின் கருத்து உருவாக்கம் அதற்கான அவரின் அணுகுமுறையை அவதானிக்கவேண்டியுள்ளது.அவர் பெரும்பாலும் ஒரு இலட்சியவாத அற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/28782

சோ-அண்ணா ஹசாரே-ஒரு கடிதம்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, தங்களுடைய இணைய தளத்தில், அண்ணா ஹஸாரே, ஞாநி, சோ என்ற தலைப்பிலான கட்டுரையைக் கண்டேன். http://www.jeyamohan.in/?p=19834 கொஞ்சம் வருத்தம் அடைந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். திரு. ஞாநி பற்றி நான் அறிந்தவன் அல்ல. அவருடைய ஓ பக்கங்களைத் தவிர அவருடைய எழுத்துக்களையோ, கருத்துக்களையோ படித்தவன் அல்ல. எனவே அவரைக் குறித்த உங்கள் கருத்துக்களுக்கு என்னிடம் எந்த எதிர் கருத்துக்களும் இல்லை. ஆனால் சோ விஷயத்தில் வேறுபடுகிறேன். அவருடைய கருத்துக்களைத் துக்ளக்கிலும், வேறு பல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/28671

கடிதங்கள்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, தங்களது personalized reply எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளித்தது. எனக்காக தனிப்பட்ட முறையில் நேரம் ஒதுக்கி மறுமொழி (விரிவாக) எழுதியதற்கு எனது மனமார்ந்த நன்றிகள். சோ அவர்களைப் பற்றிய தங்களது கருத்துகளும் என்னுடைய எண்ணமும் ஏறத்தாழ ஒன்றாகவே இருந்தது இன்னொரு மகிழ்ச்சி. தாங்கள் சொல்வது போல் அவரது எழுத்துக்கள் பலவும் காலத்தால் பழமையாகிவிட்டன. உதாரணமாக அவர் எழுதிய நகைச்சுவைத் தொடர்கள் இப்போது படிக்கும்போது எவ்வளவு பேருக்கு, அவர் கிண்டலடிக்கும் அரசியல் நிகழ்ச்சிகள் பற்றின …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27738

சோ

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, தங்கள் நூல்களை நான் படித்ததில்லையாயினும், தங்களின் இணையதளத்தில் வரும் பெரும்பான்மையான பதிவுகளைத் தொடர்ந்து வாசித்து வருபவன் நான். இரண்டு விஷயங்களைப் பற்றித் தங்களிடம் கேட்க வேண்டும் என்று ஒரு ஆவல். 1. “சோ” ராமஸ்வாமி எழுதியிருக்கும்/ எழுதிக் கொண்டிருக்கும் புத்தகங்களை வாசித்திருக்கிறீர்களா? அவற்றைப் பற்றி தங்கள் கருத்து என்ன? (முக்கியமாக வால்மிகி ராமாயணம், மஹாபாரதம் பேசுகிறது, எங்கே பிராமணன் மற்றும் ஹிந்து மஹா சமுத்திரம் ஆகியவற்றைப் பற்றி தங்களின் கருத்தை அறிய விரும்புகிறேன்) …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27559

அண்ணா ஹசாரே, ஞாநி, சோ

அன்புள்ள ஜெ, அன்னா ஹசாரேயின் போராட்டத்தைப்பற்றிய சர்ச்சைகளில் ஞாநி போன்ற அறிவுஜீவிகள் தொலைக்காட்சியில் வந்து அது ஒரு போலிப்போராட்டம் என்று வாதிடுகிறார்கள். லோக்பால் மசோதாவுக்கான தேவையே கிடையாது, இப்போதிருக்கும் சட்டங்களே போதுமானது என்று சொல்கிறார்கள். ஞாநி இப்போதே இருக்கும் சட்டத்தைக்கொண்டுதான் கனிமொழியையும் ஆ.ராசாவையும் சிறையில் அடைத்திருக்கிறார்கள் என்றார். அன்னா ஹசாரேயின் கூட இருப்பவர்களெல்லாரும் வட இந்தியர்கள் , மராட்டியர்கள் என்கிறார்கள். லோக்பால் அமைப்புக்காக அன்னா முன்வைக்கும் பட்டியலில் தமிழர்கள் இல்லை என்று சொன்னார். அதே கருத்தைத்தான் சோவும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19834