Tag Archive: சொல் புதிது

சொல்புதிது பற்றி…

அன்புள்ள ஜெயமோகன், சிற்றிதழ்கள் நிர்வாகத்திறனின்மை கொண்டவை என்று எழுதியிருந்தீர்கள். சொல்புதிதும் அப்படித்தானா? அருண் அன்புள்ள அருண், என்ன சந்தேகம்? சொல்புதிது அளவுக்கு குளறுபடியாக வந்த இதழ்கள் மிகக் குறைவு. எனக்கு நிர்வாகத்திறன் போகட்டும், நிர்வாகம் என்ற ஒன்றின் இருப்பு பற்றிகூட ஒன்றும் தெரியாது. என்னையே வேறு யாராவதுதான் எப்போதும் நிர்வாகம்செய்து வருகிறார்கள். நான் சிற்றிதழ்களை நடத்தக்கூடாது. நடத்தவும் மாட்டேன். அது நண்பர் சூத்ரதாரி [எம்.கோபாலகிருஷ்ணன்] யின் கனவு. அவர் இதழ் ஆரம்பிக்க என்னிடம் உதவி கேட்டார். சேர்ந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/388/