குறிச்சொற்கள் சொல்வெளியும் நிலவெளியும்
குறிச்சொல்: சொல்வெளியும் நிலவெளியும்
சொல்வெளியும் நிலவெளியும்
திரு ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்.
சவுதியிலிருந்து சிவக்குமார், நாங்கள் குடும்பத்துடன் நலமாக உள்ளோம். உங்கள் குடும்பத்தின் நலனுக்கும் மகிழ்வுக்கும் வாழ்த்துகள்.
புத்தாண்டும் உறுதிமொழியும் கட்டுரை படித்தேன். என் கடந்தகால வாழ்வை நினைத்து சிரிப்பு வந்தது. ஓய்வு நேரங்களை...