குறிச்சொற்கள் சொல்வனம்
குறிச்சொல்: சொல்வனம்
எம்.எஸ்.வி ஒரு கட்டுரை- வெ சுரேஷ்
விஸ்வநாதன்- ராமமூரத்தியின் இசையில் அறுபதுகளில் வெளிவந்த பாடல்களுக்கு எந்தவொரு புதிய பாராட்டும் தேவையில்லை. அவை அவற்றுக்கான உயரங்களுக்குச் சென்று அமர்ந்துவிட்டவை. ஆனால் எழுபதுகளில் எம்எஸ்வி இசையில் வெளிவந்த பாடல்கள் அவற்றுக்குரிய இடத்தை இன்னும்...
தமிழ் மின்னிதழ்
சி.சரவணக்கார்த்திகேயன் ஆசிரியத்துவத்தில் வெளியாகும் மின்னிதழான ’தமிழ்’ நேற்று பிரசுரமாகியிருக்கிறது. இதை பரீக்ஷா ஞாநி வெளியிட்டிருக்கிறார். வெளியீட்டு விழாவும் இணையத்திலேயேதான்
இணையத்தில் உதிரி குறிப்புகளாக வெளியாகிக்கொண்டிருக்கும் எழுத்துக்களை ஒரே இடத்தில் பிரசுரிப்பது இதன் நோக்கம். பொதுவாக...
ஒரு லண்டன் கூட்டம்
இந்திய எதிர்ப்பு அரசியல் என்பது பார்ப்பனிய எதிர்ப்பில் தொடங்கி இந்து எதிர்ப்பு வழியாக சென்றுசேரும் ஒரு புள்ளி. அது பெரும்பாலும் இங்குள்ள இடைநிலைச்சாதிகள் அவர்களின் வெறுப்பு நிறைந்த சாதிய அரசியலை மறைத்துக்கொள்ள உதவும்...
உடலைக் கடந்த இருப்பு
ஐம்புலன்களின் வழியாகவே மனிதனுக்கு அறிதல் சாத்தியமாகிறது. புலன்களோ உடலுள் பொருந்தியவை. எனவே ‘நான் அறிகிறேன்’ என்று அறியும் தூய தன்னுணர்வு இந்தப் பரு உடலுக்குக் கட்டுப்பட்டது. இப்போது, உடல் மனிதனுக்கு அறிதலின் பாதைகளை...
இணையமும் நூல்களும்
இணையத்தில் வரும் எழுத்துக்களைப்பற்றி நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். வலைப்பூ எழுத்துக்கள் மிகமிகக் குறைந்துவிட்டன என்று சொன்னார்கள். பெரும்பாலானவர்கள் ஃபேஸ் புக் எழுத்தாளர்களாக ஆகிவிட்டனர். ஃபேஸ்புக்கில் அப்படி என்னதான் எழுதுகிறார்கள் என்றேன். பெரும்பாலும் விவாதத்தைக் கோரும்...
அதிகாரமெனும் நுண் தளை – வெள்ளை யானை
எழுத்து பிரசுர வெளியீடாக வந்திருக்கும் ஜெயமோகனின் புதிய நாவல் வெள்ளையானை மிக முக்கியமான வரலாற்று நிகழ்வை புனைவின் மொழியில் ஆவணப்படுத்துகிறது. இந்தியாவின் முதற் தொழிலாளர் வேலைநிறுத்தம், இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு...
திருத்தம்
அன்புள்ள ஜெ,
சொல்வனம் இதழை நடத்துபவர்கள் உறுதியாக சொல்கிறார்கள் -
பேயோன் யார் என்றூ அவர்களுக்குத் தெரியாது.
ஆனால் ராமன் ராஜா கட்டாயம் பேயோன் என்ற பெயரில் எழுதுவதில்லை..
உங்கள் தகவலுக்காக..
அன்புடன்,
ஜடாயு
சரகர்
ஆயுர்வேதம் உண்மையில் ஒரு வகையான கணிதம் என்று எனக்கு தோன்றுவதுண்டு. கணந்தோறும் மாறும் முக்குற்ற விகிதாசாரங்கள் கொண்ட சிக்கலான கணிதம். காலசுழலில் எத்தனையோ புதிய நோய்கள், அரிய நோய்கள். - நாள்தோறும் ஒரு...
சொல்வனம்-க.நா.சு சிறப்பிதழ்
கருத்தியல் சார்புகளோ, அரசியல் நிலைப்பாடுகளோ, சமுதாயப் பண்பாட்டு அணிவகுப்புகளில் சாரிகளோ இல்லாத ஒரு நபர் பல பத்தாண்டுகள் தமிழிலக்கியத்தில் தாக்குப் பிடித்து நின்று பல தரப்பினரின் மரியாதையைப் பெறுவதென்பது அத்தனை எளிதான விஷயம்...
நயினார்
‘காந்திமதி’யின் கொட்டடிக்கு அருகிலேயே மாட்டப்பட்டிருக்கும் ஓவியம் ஒன்றில், நயினார் பிள்ளை தாத்தாவுடன் இணைந்து ‘குட்டி யானை நயினார்’ நின்று கொண்டிருக்கும். மனபிரமைதான் என்பது அறிவுக்குத் தெரிந்தாலும், மனதுக்குள் ‘சும்மாயிருக்கியா மக்கா’ என்று நான்...