Tag Archive: சைவ பக்தி மரபு

திருமந்திரம் ஒரு கடிதம்

திருமந்திரத்திற்கு 1991ல்தான் ஆங்கில மொழியாக்கம் கிடைத்தது என்று பின்வரும் இணைப்பு சொல்கிறது. உண்மையாகவா? பதஞ்சலி தெரிந்த அளவுக்கு நமக்கு திருமூலர் தெரியாது. (ஒன்றே தேவன்…மரத்தில் மறைந்தது..போன்ற சில தவிர). ஏன்? தமிழ் ஞான மரபில் திருமந்திரத்தின் பங்கு என்ன? http://www.youtube.com/watch?v=GIG0hHb6exM&feature=related எனக்கு இவரது குரலும் மொழியும் பிடித்திருக்கிறது :). http://www.youtube.com/watch?v=Chsw_0NwNSI&feature=autoplay&list=ULRkBKuxM7Oek&lf=mfu_in_order&playnext=1 நேரம் வாய்த்தால் பார்க்கவும். நன்றி வெங்கட் சி அன்புள்ள வெங்கட், திருமந்திரம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலேயே ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுவிட்டது.  ஜெ.எம்.நல்லுச்சாமிப்பிள்ளையால். அவர் சிறந்த திருமந்திர …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21169