Tag Archive: சைவம்

அலகிலா ஆடல் – சைவத்தின் கதை

அலகிலா ஆடல்- சைவத்தின் கதை வாங்க அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலம் விழைகிறேன். இது ஒரு சாதாரணக் கடிதம் தான்.  ஐயம் கேட்கும் வாசகர் கடிதம் அல்ல. வேலைப்பளுவின் மத்தியில் (குறிப்பாகச் சொன்னால் வெண்முரசுப் பளுவின் மத்தியில்  ) இதைப் படிக்கிறீர்கள் என்றால், பிறகொரு முறை ஆறுதலாகப் படித்து பதிலிறுக்கலாம். என் “அலகிலா ஆடல்: சைவத்தின் கதை” நூல் தங்கள் கரம் சேர்ந்திருக்கும் என்று நம்புகிறேன். தலைப்பிலிருந்து அதன் உள்ளடக்கத்திற்கு சில தகவல்களைத் தந்தது வரை எனது நூலில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118190/

நீர்க்கூடல்நகர் – 5

கும்பமேளாவைப்பற்றிய புராணக்கதைகள் பல. பெரும்பாலான கதைகள் தேவர்களும் அசுரர்களும் கடைந்து எடுத்த விண்ணின் அமுதம் நீரில் விழுந்தது, அத்தருணத்தில் நதிநீர் அமுதமாக மாறுகிறது, அதில் நீராடினால் பாவங்கள் அகலும் என்னும் நம்பிக்கையின் வெவ்வேறு வடிவங்கள். ஆனால் இந்தக்கதைகள் மிகமிக பிற்காலத்தையவை. சொல்லப்போனால் இந்தியாவில் பத்தாம்நூற்றாண்டுக்குப் பின்னர் பக்தி இயக்கம் பெரும் மக்களியக்கமாக ஆனபின்னர், எளியமக்கள் பல்லாயிரக்கணக்கில் இவ்விழாவில் பங்குகொள்ள வரத்தொடங்கியபின்னர், அவர்களின் புரிதலுக்காக உருவாக்கப்பட்டவை. ஆகவே பொதுவாக மிகமிக எளிமையானவை. வரலாற்றுரீதியாக கும்பமேளாவை இரண்டு கோணத்தில்தான் புரிந்துகொள்ள …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118074/

கலாச்சார இந்து

அன்புக்குரிய ஜெயமோகன் அண்ணாவிற்கு, வணக்கம். எனது குடும்பத்தில் அனைவருமே கடவுள் பக்தி உடையவர்கள். நான் மட்டும் எனது பதின்பருவத்தில் இருந்து ஒரு பின்பற்றும் இந்துவாக (Practicing Hindu) இல்லாமல் இருந்துவருகிறேன். சிறுவயதிலேயே படிக்கக்கிடைத்த ஈவேரா பெரியாரின் கருத்துக்கள் இதில் கணிசமாக தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடும் என்ற போதிலும் இதற்கு முக்கியகாரணம் எனது  தர்க்க புத்திதான். ஆயினும் மூர்க்கத்தனமாக இறைவழிபாட்டை ஒதுக்கியவனும் கிடையாது. எவராவது திருநீற்றை தந்தால் பூசிக்கொள்வதும் உண்டு. உறவினர்கள் நண்பர்கள் கோயிலுக்கு அழைத்தால் சென்று கும்பிடுவதும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27843/

சைவம் ஒரு கடிதம்

“ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளை:சைவசித்தாந்த முன்னோடி” படித்துக் கொண்டிருக்கையில் சைவம் என்பது அந்த வருடங்களில் எவ்வாறெல்லாம் விரிந்தன என பட்டது. மேற்கொண்டு தேடுகையில் “தம்மம்” கட்டுரை போலவோ ” பதஞ்சலி யோகம்” பகுதிகளைப் போலவோ எதுவும் படவில்லை. நீங்கள் சிவேந்திரன் கடித பதிலில் சொல்லியது போல் பல தளங்களில் இயங்கும் சைவத்தை உங்களின் பார்வையில் ஆழமான ஒரு பதிவு தரும் வாய்ப்பு உள்ளதா ? அன்புடன் லிங்கராஜ் அன்புள்ள லிங்கராஜ் நான் எழுதவேண்டியவை என நினைப்பவை மலைபோல கண்முன் நிற்கின்றன. எழுதவேண்டும், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/42014/

சேட்டையும் பரிணாமமும்-கடிதம்

திரு ஜெமோ நலமா ? சேட்டை படித்தேன் . நல்ல வலுவான பின்னணி கொண்ட கட்டுரை. இந்த சப்த மாதர் இன்னும் விரிவாக இருக்கும் என்று படுகிறது. கீதையில் பத்தாம் அத்தியாயத்தில் “கீர்திர் ஸ்ரீ வாக்ச நாரீனாம் ச்ம்ருதிர் மேதா த்ருதி க்ஷமா ” (பெண்களில் நான கீர்த்தி, வாக், ஸ்ரீ, ஸ்ம்ருதி, மேதா , த்ருதி , க்ஷமா ஆக ஆவேன் ” என்று கூறிக் கொள்கிறார். இன்னொரு கோணத்தில் அது பெண்களின் குணம் கூட. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21305/