குறிச்சொற்கள் சைலஜை

குறிச்சொல்: சைலஜை

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 21

பூரிசிரவஸ் விழித்துக்கொண்டபோது குடிலுக்குள் ஊன்கொழுப்பு விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. நிழல்கள் அசைய பிரேமை நடந்தாள். அவன் எங்கிருக்கிறோம் என்று உணராது மலைத்த உள்ளத்துடன் நோக்கியபடி கிடந்தான். பிரேமை வந்து அவனைக் கண்டு “விழித்துக்கொண்டீர்களா?” என்றாள்....

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 20

பிரேமை “நம் மைந்தன் பெருவீரன். காட்டெருதுகளை தோளில் தூக்கி வருபவன். ஒருமுறை சேற்றில் சிக்கிய பொதிவண்டியையே தூக்கி அப்பாலிட்டான். எங்கள் குடியின் பேருடலன். உங்கள் பால்ஹிக மூதாதையை ஒருநாள் அவன் தூக்கி மண்ணில்...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 19

பூரிசிரவஸ் புரவியை திருப்பியபடி சிற்றூருக்குள் நுழைந்து சிறுமண் பாதையில் தளர்நடையில் புரவியை நடத்திச் சென்றான். காலையில் மேய்ச்சலுக்குச் சென்ற மாடுகளின் குளம்புகள் பட்டு உருண்ட கற்களும், இடம் பெயர்ந்ததன் வடுக்களும் பதிந்த செம்மண்...

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 17

பகுதி நான்கு : அணையாச்சிதை 'சூதரே! மாகதரே! கேளுங்கள், விண்ணக மின்னல் ஒன்று மண்ணில் எரிந்தோடியதை நான் கண்டேன். பாதாளத்தின் நெருப்பாறொன்று பொங்கிப்பெருகிச்செல்வதை நான் கண்டேன். பாய்கலைப்பாவை புறங்காட்டில் நின்றதைக் கண்டவன் நான்! படுகளக்காளி...