குறிச்சொற்கள் சைரந்திரி
குறிச்சொல்: சைரந்திரி
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 90
89. அடுமனைசேர்தல்
சுபாஷிணி தன் பெயரைச் சொல்லி அழைக்கும் பல்வேறு குரல்களை கேட்டுக்கொண்டிருந்தாள். பலமுறை எழுந்து மறுமொழி கூறியதாகவே உணர்ந்தாலும் அவள் உடல் உடைந்த பொருட்களைப் போட்டுவைக்கும் இருண்ட சிற்றறைக்குள் மூலையில் போடப்பட்ட ஒரு...
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 88
87. கோட்டை நுழைவு
பீடத்தை ஓங்கித் தட்டிய விராடர் “மூடர்களே… இழிமக்களே…” என்று கூவினார். ஏவலர் உள்ளே வந்து வணங்க “எங்கே? தூதுச்செய்திகள் என்னென்ன? எங்கே ஒற்றர்கள்?” என்றார். “அரசே, சற்றுமுன்னர் வந்த செய்திதான்...
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 85
84. நீர்ப்பாவை நடனம்
சுபாஷிணி சைரந்திரியின் சிற்றறைக் கதவை மெல்ல தட்டி “தேவி... தேவி...” என்று அழைத்தாள். சில கணங்களுக்குப்பின் தாழ் விலக புறப்படுவதற்கு சித்தமாக ஆடையணிந்து சைரந்திரி தோன்றினாள். அவள் தோளில் கைவைத்து...
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 82
81. முகம்பரிமாறல்
சேடியர் இன்னீரும் வாய்மணமும் விளம்பியபடி குனிந்து சுற்றிவந்தனர். அரசி உத்தரையிடம் தலையை அசைத்து விரல்காட்டி ஏதோ சொன்னாள். உத்தரை தலைகுனிந்து விழிகளை கம்பளத்தில் நிறுத்தி அமர்ந்திருந்தாள். அரசி மேலும் கடுமைகொண்ட முகத்துடன்...
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 81
80. உள்ளொலிகள்
உத்தரை அவ்வேளையில் அங்கு வருவாள் என்று முக்தன் எதிர்பார்க்கவில்லை. பிருகந்நளையின் குடில் வாயிலில் மரநிழலில் இடைக்குக் குறுக்காக வேலை வைத்துக்கொண்டு கையை தலைக்குமேல் கட்டி வானை நோக்கியபடி விழியுளம் மயங்கிக்கொண்டிருந்தான். அவள்...
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 64
63. களம்நிறைத்தல்
காலகேயனாகிய ஜீமுதன் சந்தனமரம் பிணைந்த வேங்கைமரத்தடிபோல நரம்புகளும் தசைநார்களும் முறுகிப்பின்னி புடைத்த இரு கைகளையும் தூக்கி காற்றில் அசைத்து, தொண்டை நரம்புகள் புடைத்து முடிச்செழ பேரொலி எழுப்பியபடி சுழன்று கூடி நின்றிருந்த...
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 50
49. மதுநிலவு
முதலில் யவன மதுக்கலங்கள் காட்டுக்குள் சென்றன. கயிறு சுற்றி நீரோடைக்குள் குளிரப்போட்டிருந்த அவற்றை எடுத்து ஈரமரவுரிநார் செறிந்த நார்ப்பெட்டிகளில் அடுக்கிவைத்து சேடியரிடம் கொடுத்தனுப்பினார்கள் அடுமனையாளர்கள். அவற்றுக்கு மேலே மரக்கிளைகளில் குரங்குகள் எம்பி...
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 49
48. பொற்சுழி
கஜன் ஒரு மரத்தின் கிளைக்கவருக்குள் அமர்ந்திருந்தான். முரசொலிகள் அமைவதற்குள்ளாகவே காட்டுக்குள் இருந்து அத்தனை ஏவலர்களும் வெளியேறிவிட்டிருந்தார்கள். இறுதியாக கீசகனின் காவலர்கள் பதற்றமில்லாமல் மெல்லிய குரலில் பேசியபடி வெளியே சென்றனர். கிரந்திகன் கையில்...
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 47
46. கான்நுழைவு
இரண்டு ஒற்றைக்காளை வண்டிகளிலாக நூறு பேருக்கு சமைப்பதற்குரிய பொருட்கள் ஏற்றப்பட்டிருந்தன. அடுமனைக் கருவூலத்திலிருந்து அவற்றை ஏவலர் சிறிய இருசகட வண்டிகளில் கொண்டுவந்து முற்றத்தில் வைக்க சம்பவனும் அடுமனையாளர் நால்வரும் அவற்றை எடுத்து...
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 36
35. வேழமருப்பு
சூதர்குழுவுடன் திரௌபதி விராடபுரியின் பெருங்கோட்டை வாயிலை அடைந்தபோது அந்தி கவியத் தொடங்கியிருந்தது. தொலைவிலேயே சூதர்குழுவின் தலைவர் விகிர்தர் “விரைந்து சென்றால் பெருவாயில் மூடுவதற்குள் நாம் நகருக்குள் நுழைந்துவிட முடியும். அந்திக்குப் பின்...