Tag Archive: சைய்பபுரி

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 23

பகுதி 7 : மலைகளின் மடி – 4 வெளியே இடைநாழிக்குச் சென்றதும் தேவிகை அமைச்சரிடம் “நானே அழைத்துச்செல்கிறேன் அமைச்சரே, தாங்கள் செல்லலாம்” என்றாள். அவர் பூரிசிரவஸ்ஸை ஒருமுறை நோக்கிவிட்டு தலைவணங்கி திரும்பிச்சென்றார். தேவிகை கண்களால் சிரித்தபடி பூரிசிரவஸ்ஸிடம் “உங்களிடம் பேசும்பொருட்டே அவரை அனுப்பினேன்” என்றாள். அந்த நாணமில்லாத தன்மை பூரிசிரவஸ்ஸை மகிழ்வித்தது. அவளிடம் அரசியருக்குரிய நிமிர்வு இருக்கவில்லை. ஆனால் அரண்மனைப்பெண்களுக்குரிய நடிப்புகளும் இருக்கவில்லை. பாலைவனநகரிகளில் தெருக்களில் புழுதிமூடித்தென்படும் குமரிகளைப்போல் இயல்பாக இருந்தாள். “இங்கே அயலவர் எவரும் வருவதில்லை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/71029