Tag Archive: சே குவேரா

சே,கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், ஒருவருடமாக உங்கள் தளத்தை தொடர்ச்சியாக படித்துவருகிறேன். உங்கள் கருத்துக்களுடன் எப்போதும் ஒத்துப்போக என்னால் முடியவில்லை என்றாலும் சுவாரசியமான இதழ் என்று நினைக்கிறேன். ஒரு விஷயம், நீங்கள் ஒரு மனிதரை அல்லது நூலைச் சொல்லும்போது அப்பெயரின் ஆங்கில வடிவத்தையும் கொடுத்தால் அவரைப்பற்றி மேலே தெரிந்துகொள்ள உதவியாக இருக்குமே. உதாரணமாக சே குவேரா. அப்பெயரை அப்படி நான் கேள்விப்பட்டதில்லை. இன்னொரு பதிலில் அண்டோனியோ கிராம்ஷி என்கிறீர்கள். அவரையும் நான் கேள்விப்பட்டதில்லை. இருவரையும் பற்றி மேலே தெரிந்துகொள்ள கூகிளில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3010

சே குவேராவும் காந்தியும்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, தங்களின் ‘வெறுப்புடன் உரையாடுதல்’, ‘சாருவுக்கு கடிதம்’, ‘காந்தியின் துரோகம்’ மற்றும் சாருவின் ‘வன்முறையின் தோல்வி’ கட்டுரைகளின் தொடர்ச்சியாக எனக்கு எழுந்த கேள்விகளும், குழப்பங்களுமே இந்த கடிதம். எனக்கு வன்முறையின் மீது நம்பிக்கை இல்லாவிட்டாலும், சில நேரங்களில் ஆயுத போராட்டம் என்பது தவிர்க்க முடியாமல் நிகழ்கிறது என்று நினைக்கின்றேன். குறிப்பாக சே குவேரா எடுத்த நிலைப்பாட்டினை பற்றியே இந்த கடிதம். சே குவேராவின் போராட்டம் அதிகார அடக்குமுறையையும், சுரண்டலையும் எதிர்த்துதானே இருந்தது? எந்த வித …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2822