1980களில் ஈழப் போராட்டம் கொழுந்து விட்டெரிந்து கனன்று கொண்டிருந்த காலகட்டத்தில் சேரனின் கவிதைகள் தமிழ்க் கவிதையுலகில் மிகவும் தீவிரமாகப் பேசப்பட்டவை. ஆனால் இன்று இரு தசாப்தங்களின் பின்னால் அவற்றின் கற்பனாவாதப் பண்பு, தற்காலிக எழுச்சி போன்ற விமர்சன உச்சாடனங்களுக்கும் அப்பால் அந்த மன எழுச்சிகளுக்கு அடிப்படையாக அமைந்த ஒடுக்குதல் குறித்துப் பேசுவதற்கான தளம் அன்றும் போல் இன்றும் வாய்த்து நிற்கிறது. புரட்சிகரம் என்பது எப்போதும் இளமைக்கால சாகசங்களுடன் மாத்திரமே பொருத்திப் பார்க்கப்பட வேண்டியவை என்பது போன்ற விமர்சனங்களை …
Tag Archive: சேரன்
Permanent link to this article: https://www.jeyamohan.in/2066
ரத்தம், காமம், கவிதை:சேரனின் கவியுலகு
ரத்தம், காமம், கவிதை:சேரனின் கவியுலகு December 28, 2008 – 12:10 am ஒன்று உலகளவில் கவிதைகளைப் பார்க்கும்போது விசித்திரமான ஒரு ஒத்திசையை நாம் காணலாம். கவிதைக்கும் காதலுக்கும் நடுவே. நவீனக் கவிதை வட்டாரத்தில் பெரும்புகழ் பெற்ற இரு கவிஞர்களை எடுத்துக்கொள்வோம் பாப்லோ நெருதா, மயகோவ்ஸ்கி. இருவர் கவிதைகளையும் காதல் பாதி புரட்சி பாதி என்று பிரித்துக் கொண்டு விடலாம். தமிழில் உள்ள கவிஞர்களில் நம் கவனத்துக்கு உடனடியாக வருபவர்கள் சுகுமாரன், சேரன் இருவரும்தான். இருவர் நடுவேயும் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/765