Tag Archive: செழியன்

இந்திய வேளாண்மையும் உழைப்பும்

ஜெயமோகன் அவர்களுக்கு, இப்போதிருக்கும் எல்லா மாணவர்களையும் போல் பெற்றோரால் நானும் பொறியியல் கல்லூரியிலேயே சேர்க்கப்பட்டேன். கல்லூரியில் சோம்பித்திரிந்த காலத்தில், ஒளிப்பதிவாளர் செழியன் எழுதிய ‘உலக சினிமா’ என்னும் புத்தகத்தை எதேச்சையாக படிக்க நேர்ந்தது. சினிமாவின்பால் ஈர்க்கப்பட்டேன். சினிமா சம்மந்தமாக புத்தகங்கள் தேடும் போது எஸ்.ராமகிருஷ்ணனின் புத்தகங்கள் மூலம் இலக்கிய அறிமுகம் கிடைத்தது. ஒரு முறை என் நண்பன் ஈரோடு புத்தக கண்காட்சியில் இலவசமாக ஒரு புத்தகம் கிடைத்ததாக படித்து பார்க்க சொன்னான். அச்சிறிய புத்தகத்தில் இருந்த கதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66852

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 3

பகுதி ஒன்று : மாமதுரை [ 3 ] “விரிகடல் சூழ்ந்த தென்னிலமாளும் நிகரில் கொற்றத்து நிலைபுகழ் செழியனே கேள்! இமயப்பனிமலை முதல் தென்திசை விரிநீர் வெளிவரை பரந்துள்ள பாரதவர்ஷத்தின் பெரும்புகழ் நகரமான அஸ்தினபுரியின் கதையைச் சொல்கிறேன்” என்று சொல்லி லோமச கலிகர் தலைவணங்கினார். அவருக்குப்பின் அமர்ந்திருந்த பிற சூதர்கள் தங்கள் இசைக்கருவிகளிலிருந்து கை தூக்கி அரசனை வணங்கினர். தென்மதுரை மூதூர் நடுவே அமைந்த வெண்மாடமெழுந்த அரண்மனையின் செவ்வெழினி சூழ்ந்த பேரவையில் தன் அரியணையில் பாண்டியன் ஒள்வாள் கருந்தோட் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/55655

செழியனின் இசை

2005-இல் நண்பர் சுகாவின் நண்பராக நான் செழியனை சந்தித்தேன். அதற்கும் முன்னரே அவரை சந்தித்திருக்கிறேன் என்று அவர் சொன்னபோது அந்த வசீகரமான முன்வழுக்கையை நினைவுகூர்ந்தேன். 1997-இல் விஷ்ணுபுரம் நாவல் சிவகங்கை அகரம் [அன்னம்] பதிப்பகத்தில் அச்சாகிக்கொண்டிருந்தபோது நான் சிவகங்கை சென்றிருந்தேன். அப்போது மீராவின் அச்சகத்தில் செழியனைப் பார்த்தேன். அன்று அவர் மிக இளைஞர், இலக்கிய வாசிப்பு கொண்டவராகவும் நிதானமாக பேசுபவராகவும் இருந்தமையால் பையன் என்று சொல்வதை தவிர்க்கிறேன். சுப்ரபாரதிமணியனின் ஒரு சிறுகதைத் தொகுதிக்கு [அப்பா] அவர் முன்னுரை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/46237

சிங்கப்பூரில் செழியன்,எம்.ஜி.சுரேஷ்

வரும் 24ஆம் திகதி சனிக்கிழமை ஆங் மோ கியோ சிங்கப்பூர் நூலகத்தில் ஒளிப்பதிவாளரும் கட்டுரையாளருமான செழியன் அவர்களுடன் ஒரு சந்திப்புக் கூட்டமும் நடைப்பெறவுள்ளது. மாலை மணி 6.00க்கு கவிஞர் அய்யப்ப மாதவன் இயக்கிய “தனி” குறும்படம் குறித்த மதிப்புரையும் வழங்கப்படவுள்ளது.   குறும்படம் குறித்த மதிப்புரைகளை வழங்குபவர்கள்:   1.எழுத்தாளர் இராம கண்ணபிரான் 2.எம்.கே.குமார் 3.ஷநவாஸ் 4.கே.பாலமுருகன்   மேலும் நல்ல சினிமா பற்றிய கலந்துரையாடலும் இடம்பெறுகிறது. மேல் விவரங்களுக்கு: +60164806241   எழுத்தாளர் எம்.ஜி.சுரேஸ் சிங்கப்பூர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4586