Tag Archive: செல்வம்

கடலோர மரம்- கடிதங்கள்

மரியாதைக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். செல்வத்தின் அம்மாவைப் போல ஆயிரக்கணக்கான அம்மாக்கள் அமெரிக்கா, ஐரோப்பா, சிங்கப்பூர் என ஆயுள்தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். செல்வம் அவர்கள் தனது அம்மாவை அன்பினால் அழைத்துச் சென்றிருக்கிறார். இன்னுமொரு வகையும் இருக்கிறது. அவர்களை IAS (Indian Aya Service- இண்டியன் ஆயா சர்வீஸ்) எனக் குறிப்பிடுகின்றனர். வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கப் பெற்றதும் எப்பாடுபட்டாவது குடியுரிமை வாங்கித் திருமணம் செய்து குழந்தை பிறந்ததும், முதல் வேலை வீட்டுப் பணிப்பெண் தேடுவது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/46602