குறிச்சொற்கள் செய்தொழில் பழித்தல்

குறிச்சொல்: செய்தொழில் பழித்தல்

செய்தொழில் பழித்தல்

  அன்புள்ள ஜெ, உங்கள் வலையில் வரும் கடிதங்களை கூர்ந்து படிப்பதுண்டு. குறிப்பாக நான் கவனித்தது என்னவென்றால், மென்பொருள் துறையில் பணிபுரியும் உங்கள் வாசகர்கள் அனைவருமே தங்கள் தொழில் குறித்த அறிமுகம் செய்துகொள்ளும்போது "சாப்ட்வேரில் கூலித்தொழில்...