Tag Archive: செய்திகள்

குமார் 60 கடிதங்கள்

மதிபிற்குரிய ஜெ, நன்றி. வேதசகாயகுமாருக்கு நீங்கள் எடுத்த விழாவுக்கு நன்றி. நானும் வந்து கலந்துகொள்ள ஆசைப்பட்டேன். ஆனால் விஜயதசமி அன்று குழந்தை சௌந்தர்யா தன் நாட்டியக் குருவுக்குக் காணிக்கை வைத்து ஆசீர்வாதம் வாங்கவேண்டும்; நான்தான் கூட்டிக்கொண்டு போகவேண்டும் என்று ஏற்பாடு. அதனால் வரமுடியவில்லை. ஆனால் அவளைப் பெற்றவன் ஞாயிற்றுக்கிழமை அன்று அக்கறையாக வந்து நிற்கிறான் (அப்படி எப்போதாவது வருவான்). ஒருநாள் முந்தி வந்திருக்கக் கூடாதா? இதுபோல நீங்கள் ஏற்று நடத்தும் விழாக்களின் அருமையை உணர்ந்து நெகிழ்ந்து உங்களைப் பாராட்டுகிறேன். செலவும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4275

வேதசகாயகுமார் விழா

இன்று ஞாயிற்றுக்கிழமை. ஆயுதபூஜை தினம். ஆகவே வேதசகாயகுமாரின் அறுபது வயது நிறைவுகூட்டத்துக்கு போதிய கூட்டம் வராதுபோகலாமென அ.கா.பெருமாள் அஞ்சினார். ஆனால் இன்றுதான் அரங்கு கிடைத்தது. ஆகவே வேறுவழியில்லை. அரங்கில் மாட்டுவதற்கு ஒரு வினைல் போர்டு எழுத நான் வினைல் அச்சகத்துக்குச் சென்றேன். அங்கே சரஸ்வதிபூஜைக்காரர்களின் பெரும்கூட்டம். முஸ்லீம்கடை, ஆனால் ஆயுதபூஜை வைப்போம் ஆகவே நாளைக்கு கடை கிடையாது என்று சொல்லிவிட்டார்கள். வழக்கம்போல் அரைமணிநேரம் கழித்து விழா ஆரம்பம். நாஞ்சில்நாடன் வரவில்லை. தமிழ்நாட்டில் எல்லா பகுதிகளிலும் பரவியிருக்கும் வைரஸ்காய்ச்சல். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4256

வேதசகாயகுமார்’60

தமிழின் மூன்றாம் தலைமுறை இலக்கிய விமரிசகர்களில் முக்கியமானவரான எம்.வேதசகாயகுமார் அவர்களுக்கு அறுபதாண்டு நிறைவை ஒட்டி ஒரு கருத்தரங்கு இடம்: ஏ.பி.என் பிளாசா, செட்டிகுளம் சந்திப்பு, நாகர்கோயில் நாள்: 27 செப்டெம்பர். 2009 நேரம்: மாலை ஆறுமணி     விழாத்தொகுப்பு: அ.கா.பெருமாள் [ வரலாற்றாசிரியர், நாட்டாரியல் ஆய்வாளர்] அறிமுக உரை : முனைவர் பெர்னாட் சந்திரா [ பேராசிரியர், தூய சவேரியார் கல்லூரி பாளையங்கோட்டை] வாழ்த்துரை: முனைவர் வறீதையா கான்ஸ்தன்டீன் [ ஆய்வறிஞர்] சிறப்புரை:நாஞ்சில்நாடன் [ எழுத்தாளர்] …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4202

நா.கணேசன்

தமிழ்க் கணினி உருவாக்கம் மற்றும் தொல்நூல்களை கணினி வடிவுக்குக் கொண்டு வருதல் ஆகியவற்றில் அரும்பணியாற்றியவர் நா.கணேசன் அவர்கள். தமிழ் மரபு அறக்கட்டளை (http://www.tamilheritage.org/)யின் 8ம் ஆண்டு நிறைவு விழா சென்னை மயிலையில் கற்பகாம்பாள் நகர் கே. என். சண்முகசுந்தரம் அரங்கில் 30ம் தேதி (ஞாயிறு) நடத்தியது. முனைவர் நா.கணேசன் அவர்களுக்கு அவரது தொடர்ந்த தமிழ் வளர்ச்சி குறித்த பணிகளை கௌரவிக்கும் வண்ணம் ‘மரபுச் செல்வர்’ என்ற பட்டம் அப்போது வழங்கப்பட்டது. மேல் விவரங்கள் காண: http://nganesan.blogspot.com/2009/09/marabuchelvar.html முனைவர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3856

உயிர்மையின் 10 நூல்கள்

  மதுரையில்  உயிர்மையின் 10 நூல்கள் வெளியீட்டு விழா உயிரோசை ஓராண்டு நிறைவு விழா   நாள்: 30.8.20009 ; ஞாயிறு காலை 9.30 மணி இடம்: ஹோட்டல் சுப்ரீம்,  110 மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, மதுரை-625001   முதல் அமர்வு நூல் வெளியீட்டு விழா தலைமை கே.வைத்தியநாதன் (ஆசிரியர், தினமணி) கடலில் ஒரு துளி இந்திரா பார்த்தசாரதி கருத்துரை: தமிழவன் கிராமத்து தெருக்களின் வழியே ந.முருகேசபாண்டியன் கருத்துரை: சுந்தர் காளி இடம்-காலம்-சொல் இந்திரஜித் கருத்துரை: சமயவேல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3789

உயிர் எழுத்து விழா

உயிர் எழுத்து  25ஆம் இதழ் வெளியீட்டு விழா     இடம்:   கவிஞர் அப்பாஸ் அரங்கு, தென்னிந்திய வர்த்தகச் சங்கம், அண்ணா       சாலை  , சென்ன 600 006   நாள்:    21.06.2009,  ஞாயிற்றுக்கிழம மால 5.30 மணி   முதல் அமர்வு   மூன்றாம் ஆண்டில் உயிர் எழுத்து- கலந்துரையாடல்   பா.வெங்கடேசன், யவனிகாஸ்ரீராம், ஆதவன் தீட்சண்யா, இரா.சின்னசாமி, ஷாஜஹான், மணா,  இன்பா சுப்ரமணியன், சக்தி ஜோதி, தாரா கணேசன், ரத்திகா   ஒருங்கிணப்பு: பிரளயன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3006

அவுஸ்திரேலியாவில் தமிழ்

                 தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால்- அறிந்ததைப்பகிர்ந்து- அறியாததை அறிந்துகொள்வதற்காக,  அவுஸ்திரேலியாவிலிருந்து எழுதிக்கொண்டிருக்கும் தமிழ்ப்படைப்பாளிகளை வருடாந்தம் ஒன்றுகூடச்செய்யும் எழுத்தாளர்விழா எதிர்வரும் ஏப்ரில் மாதம் 11 ஆம் திகதியன்று விக்ரோரியா மாநிலத்தில் மெல்பனில் முழுநாள் நிகழ்வாக நடைபெறவிருக்கிறது.   ‘ கல்தோன்றி மண் தோன்றாக்காலம்.‘ என்று வாய்ப்பாடுகளைச்சொல்லிக்கொண்டிராமல்- கலை, இலக்கியத்துறைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டுக்கொண்டிருக்கும் எம்மவர்களை ஒருங்கிணைத்து ஆக்கபூர்வமாக பல பணிகளை முன்னெடுப்பதற்காகவும் இந்த எழுத்தாளர் விழா இயக்கம் தொடர்ந்து செயல்படுகிறது.   நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியத்தமிழர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2151

தஞ்சை ப்ரகாஷ் :விழா

எழுத்தாளர் தஞ்சை ப்ரகாஷ் படைப்பும்           பகிர்வும் நூல் வெளியீடும் பவழவிழா அரங்கம் – சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை. 28-02-09 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு வரவேற்பு : சைதை. ஜெ தொடக்கவுரை : எழுத்தாளர் பிரபஞ்சன் ஒருங்கிணைப்பு : கீரனூர் ஜாகிர்ராஜா          உரையரங்கம் சிறுகதை சிருஷ்டி ப்ரகாஷ் – பாக்கியம் சங்கர், ஹரணி, நாவல் ஆளுமை –     எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்,   …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1628

ராஜமார்த்தாண்டன் 60- விழா

விழா இலக்கிய விமரிசகரும், சிற்றிதழாளரும், கவிதைவரலாற்றாசிரியருமான ராஜ மார்த்தாண்டனுக்கு அறுபது ஆண்டு நிறைவு விழா நெய்தல் இலக்கிய அமைப்பின் சார்பில் நாகர்கோயில் ஆர்.ஓ.ஏ.கலையரங்கத்தில் 26-7-08 மாலை ஆறுமணிக்குத்தொடங்கியது. நாஞ்சில்நாடன் கோவையில் இருந்துவந்து வடிவீஸ்வரத்தில் அவரது தம்பி வீட்டில் தங்கியிருந்தார். நான் அலுவலகத்தில் இருந்து முன்னரே வந்து குளித்து உடைமாற்றி ஒரு ஆட்டோவில் ஏறி அவரது வீட்டுக்குச் சென்றேன். அங்கிருந்து இன்னொரு ஆட்டோவில் இருவரும் அரங்குக்கு வந்தோம். அங்கு குளச்சல் மு யூசுப் போன்ற நண்பர்கள் நின்று கொண்டிருந்தார்கள். ஆறுமணியளவில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/577

ஹெப்சிபா ஜேசுதாசனுக்கு விளக்கு விருது விழா

திருவனந்தபுரம் தமிழ் சங்கத்தின் கட்டடத்தில் விளக்கு விருது பேராசிரியர் ஹெப்சிபா ஜேசுதசனுக்கு வழங்கும் விழா 29.12.2002 அன்று மாலை ஆறு மணிக்கு நடைபெற்றது. வெளி ரங்கராஜன் கூட்டத்துக்கு தலைமை வகித்தார். சுந்தர ராமசாமி முக்கிய விருந்தினராக வந்து கலந்து கொண்டு விருதை வழங்கினார். புதுமைப் பித்தனின் படத்தை தமிழ்ச் சங்க கட்டிடத்திலும் அவர் திறந்து வைத்தார். ரங்கராஜன் விளக்கு அமைப்பு சார்பில் வழங்கப் படும் இவ்விருது எளிமையான ஒன்று என்றாலும் முக்கியமான இலக்கிய படைப்பாளிகளுக்காக மட்டுமே இது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/132

» Newer posts