Tag Archive: செய்திகள்

பத்து சட்டைகள்

அன்புள்ள நண்பர்களுக்கு, சென்ற ஜூலையில் நான் அமெரிக்கா சென்றபோது சென்னை வந்து ஒருநாள் தங்கியிருந்தேன். என்னை வசந்தபாலன் ஒரு துணிக்கடைக்கு அழைத்துச்சென்றார். ரூ 999 க்குமேல் உள்ள துணிகள் மட்டுமே விற்கும் ஒரு கடை அது. நான் அந்தமாதிரி கடைகளுக்குச் செல்வதில்லை. என்னுடைய துணிக்கடை என்பது ரூ 99 க்கு கீழே விற்கக்கூடிய கடையாகவே இருக்கும். அந்தக்கடையில் என்ன எடுப்பது என்றே எனக்குத்தெரியவில்லை. ”சார் ஒரு நல்ல ஜீண்ஸ் -டி ஷர்ட் எடுங்க” என்றார் வசந்தபாலன். நான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5896/

விரியும் கருத்துப் புள்ளிகள் :வேதசகாயகுமாரின் பண்பாட்டு விமரிசனங்கள்.

சங்கப்பாடல் ஒன்றில் ஓர் இடம் வருகிறது. மள்ளர்களின் வயலில் இருந்து வைக்கோல்கூளம் பறந்துசென்று உமணர்களின் உப்புவயலில் விழுகிறது. அதன்மூலம் அவர்களுக்கிடையே பூசல் உருவாகிறது. இந்த வரி சாதாரணமாக அக்காலகட்டத்து சூழல் வருணனையாக சொல்லப்பட்டு கவிதை பிறவிஷயங்களுக்குச் செல்கிறது.   இந்த சங்கக் கவிதையைப் பற்றி பேச வரும் வேதசகாயகுமார் இந்த ஒரு நிகழ்ச்சியை கூர்ந்த கவனத்துடன் ஆராய்கிறார். அக்காலத்து சமூக மோதல் ஒன்றின் சித்திரம் இதில் உள்ளது. உமணர்களைப் பற்றிய குறிப்புகள் சங்கப்பாடல்களில் அதிகமாக வருகின்றன. உப்பு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4244/

விழா 3 செய்திகள்

வெண்முரசு அறிமுக விழா குறித்த நாளிதழ் செய்திகள் தமிழ் இந்து நாளிதழ் மாலைமலர் நாளிதழ் வெண்முரசு அனைத்து விவாதங்களும்

Permanent link to this article: https://www.jeyamohan.in/65624/

திரைப்பட விழா

நேற்று டொரொண்டோ நகரில் ஸ்கார்பரோ பகுதியில் சர்வதேச குறும்பட விழா. காலையிலேயே கிளம்பிக் குளித்து உடைமாற்றி மனைவி சகிதம் கிளம்பிச்சென்றேன். காலம் செல்வம் நடத்திய வாழும்தமிழ் நூல்விற்பனை அரங்கும் அருகே இருந்தது. பல நண்பர்களை அங்கே சந்தித்தேன். அவர்களில் பலர்,என்னுடைய நூல்களை விரிவாக வாசித்தவர்களாக இருந்தார்கள். ஒட்டுமொத்தமாகப் ’பின் தொடரும் நிழ’லின் குரல்தான் அவர்களிடம் அதிக தாக்கம் ஏற்படுத்தியதாக இருந்தது என்று தோன்றியது. நூல்கள் நடுவே அமர்ந்து இலக்கியம் பற்றிப் பேசிக்கொண்டோம். நூல்களில் கையெழுத்துப் போட்டுக்கொடுத்தேன். நல்ல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16831/

ஓர் உரை

ஜெ நீங்கள் ஆற்றிய உரைகளிலேயே சிறந்த பதிவு வல்லினம் விழா உரைதான். ஒரு உரை இத்தனை அம்சங்களை த் தொட்டு விவாதித்து முன்னகரமுடியும் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது. ஒளிப்பதிவும் சிறப்பாக இருந்தது அ.சீனிவாசன் இந்த வாக்கியத்தை மிகவும் ரசித்தேன் “சின்ன மனிதர்கள் சின்ன விஷயங்கள் செய்து பெரிய வரலாற்றை உருவாக்குகிறார்கள் ” http://www.youtube.com/watch?v=OcTXfu_9ifk&feature=player_embedded http://youtu.be/OcTXfu_9ifk- Thanks Sridhar  

Permanent link to this article: https://www.jeyamohan.in/16825/

சுரா 80- இருநாட்கள்

கன்யாகுமரிக்கு வருவதற்கு மிகச்சிறந்த  காலகட்டம் ஆனியாடி சாரல் இருக்கும் ஜூன், ஜூலை மாதம்.  இந்தவருடம் சாரல் இப்போதே ஆரம்பித்துவிட்டது. குளிரும் இளமழையுமாக இருக்கிறது ஊர். சுந்தர ராமசாமியின் 80 ஆவது நினைவுநாளை ஒட்டி காலச்சுவடு ஒருங்கிணைத்திருந்த கருத்தரங்குக்கு கன்யாகுமரிக்கு வந்த பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு இந்தச் சூழல் உதவியாக‌ இருந்தது என்றார்கள். கிட்டத்தட்டத் தமிழ் எழுத்தாளர்களில் அனைவருமே வந்திருந்தார்கள் என்று நினைக்கிறேன். தியோடர் பாஸ்கரன் நிகழ்ச்சிக்கு வருவதாகவும் நான் கலந்துகொள்ளமுடியுமா என்றும் கேட்டிருந்தார். பொ.வேல்சாமி கூப்பிட்டிருந்தார்.நான் அவரைச் சந்தித்து நெடுநாட்களாகிறது. என் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16815/

சுரா 80

கன்யாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் இம்மாதம் ஜூன் 3, 4, 5 தேதிகளில் சுந்தர ராமசாமியின் எண்பதாவது பிறந்தநாளைக் காலச்சுவடு இதழ்,சு.ரா 80 என்ற பேரில் நிகழ்த்துகிறது. அனேகமாகத் தமிழின் எல்லா எழுத்தாளர்களையும், கட்டுரையாளர்களையும்,நாடகவியலாளர்களையும் கூட்டி ஒரு திருவிழாவாகவே இந்த நிகழ்ச்சியைக் காலச்சுவடு ஒருங்கமைத்துள்ளது. இலங்கை ,ஃப்ரான்ஸ் முதலிய வெளிநாடுகளிலிருந்தும்கூட எழுத்தாளர்கள் விழாவுக்கு வரவிருக்கிறார்கள். முத்து நெடுமாறனுக்கு [மலேசியா] தமிழ் கணிமைக்கான சுரா விருது வழங்கப்படுகிறது. சுந்தர ராமசாமியின் நூல்கள் வெளியிடப்படுகின்றன. சுராவைப்பற்றி வெவ்வேறு எழுத்தாளர்கள் நிகழ்த்தும் நினைவுச்சொற்பொழிவுகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16805/

சென்னை நூல் வெளியீட்டுவிழா

மறைந்த கேரள இறையியலாளர் ஜோசப் புலிக்குந்நேல் அவர்களின் ஒரு கூட்டத்துக்குச் சென்றிருந்தேன், இருபது வருடம் முன்பு.  கூட்டத்தில் பல சில்லறை குளறுபடிகள். ஃபாதர் சொன்னார் ”குளறுபடிகள் ரொம்ப நல்ல விஷயம், கடவுளும் உள்ளே வந்து கலந்து கொள்வது தான் அது”   உண்மைதான். ஒரு விஷயத்தை ஏற்பாடு செய்யும் போது என்ன உத்தேசிக்கிறோமோ அது தற்செயல்களின்  நுட்பமான தலையீட்டால் மாற்றியமைக்கப் படுகிறது. சர்வ சாதாரணம் என்று நாம் நினைக்கும் விஷயங்களில் கூட நாம் அறியாத எத்தனை விசைகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6042/

உயிர்மை வெளியீட்டு அரங்கு 3

ஜெயமோகனின் பத்து நூல்கள் நாள்    19-12-2009 சனிக்கிழமை நேரம்  மாலை 5 30 இடம் தேவநேயப்பாவாணர் மாவட்டமைய நூலகம் [LLA Building ] 735 அண்ணா சாலை சென்னை 2 வரவேற்புரை:  மனுஷ்யபுத்திரன் உயிர்மைபதிப்பகம் தலைமை டாக்டர் வி. ஜீவானந்தம் [பசுமைவாதி, ஈரோடு] சிறப்பு விருந்தினர் உரை திரு விவேக் ஷன்பேக் கன்னட எழுத்தாளர் திரு கல்பற்றா நாராயணன் மலையாளக் கவிஞர் விமரிசகர்     கருத்துரைகள்   இந்திராபார்த்தசாரதி ‘  புதியகாலம்’ சிலசமகால எழுத்தாளர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5882/

புத்தக விழா

சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் அரங்கில் [LLA Auditorium Anna Salai Chennai] அடுத்த சனிக்கிழமை, 19 -12-09 மாலை ஆறுமணிக்கு ஜெயமோகனின் பத்து நூல்கள் வெளியிடப்படுகின்றன. அவற்றின் முகப்புப் பக்கங்களும் குறிப்புகளும் கீழே இன்று பெற்றவை :எழுத்தாளனின் நாட்குறிப்புகள் எந்த ஒரு நாட்குறிப்பும் ஆர்வமூட்டுவதே. அதில் ஓரு மனிதனின் வாழ்க்கை உள்ளது. எழுத்தாளனின் நாட்குறிப்பு என்பது ஒரு பண்பாடு தன் நாட்குறிப்பை எழுதுவதுபோல. கடந்த சிலவருடங்களில் ஜெயமோகன் பண்பாட்டு அரசியல் மற்றும் இலக்கிய விவாதங்களைப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5585/

Older posts «