Tag Archive: செம்பை வைத்யநாத பாகவதர்

சஞ்சய், கடிதங்கள்

ஜெ.. ஆனாலும் மலையாளிகளுக்கு லொள்ளு கொஞ்சம் ஜாஸ்தி. அது பாலக்காட்டுக் கணவாய் வழியே வழிந்து கோவை மண்டலத்திலும் கொஞ்சம் ஓடுகிறது போல. செம்பையின் ஒன்பது வேளை விரதம் படித்துப் பல் சுளுக்கிக் கொண்டு விட்டது பாலா   அன்புள்ள பாலா, மலையாளிகள் மிகவும் நேசிக்கிறவர்களைத்தான் நிறையவே கிண்டல்செய்கிறார்கள். செம்பை கேரளத்தில் ஒரு பெரிய ஆளுமை. அவரை வழிபடுகிறார்கள். அதற்கு முக்கியமான சில காரணங்கள் உண்டு. ஒன்று, செம்பை முற்போக்கானவர். சாத்¢ மத ஆசாரங்களை பேணியவர் அல்ல.[ ஆனால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2274/

செம்பை

அன்புள்ள சஞ்சய் மலையாள ஓவியரான ‘நம்பூதிரி’  அவர் சுயசரிதையை எழுத்துக்கள் மற்றும் வரைபடங்களுடன் அருமையான நூலாக எழுதியிருக்கிறார். அதில் அவரது இளமையில் நெருங்கிபப்ழகிய செம்பை வைத்யநாத பாகவதர் பற்றி நிறைய வேடிக்கையான நிகழ்ச்சிகளையும் அற்புதமான  கோட்டுப்படங்களையும் அளித்திருக்கிறார்.செம்பை மார்பு தொங்க அமர்ந்திருக்கும் காட்சி அழகானது. செம்பையின் ஒரு ஜோக் ரயிலில் ஒருவர் செம்பையிடம் கேட்டார். அவரது குடுமியை மட்டுமே அடிபப்டையாகக் க்ண்ட கேள்விதான். ”பாகவதராக்குமோ?” ”ஓ!” என்றார் செம்பை– ஆமோதிப்பாக ”அரியக்குடியா?” ”ஓ” என்றார் செம்பை மறுப்பாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2248/