Tag Archive: சென்ற காலங்கள்

சென்ற காலங்கள் -கடிதம்

அன்புள்ள ஜெ , 21.01.16 அன்று தளத்தில்  வந்திருந்த சென்ற காலங்கள் கட்டுரை,மிகவும் ரசிக்கத்தக்கதாக இருந்தது, கூடவே புகைத்திரை ஓவியம் கட்டுரையும். அ,மார்க்ஸின் பதிவையும் முன்னரே படித்திருந்தேன்.அந்தக்  காலத்தை இலட்சியவாதத்தின் யுகம் என்பதோடு. ஒரு Age of Innocence என்று கூட சொல்லலாம். மக்கள் தலைவர்கள் மீதும்  இலட்சியங்கள் மீதும்  . உள்ளார்ந்த மெய்யான  நம்பிக்கையோடு இருந்த காலங்கள்.நானும் உங்களது தலைமுறையைச் சேர்ந்தவன் என்பதால் ஒரு தனி ஈர்ப்பு இருந்தது.          ஆனாலும் இரண்டு கட்டுரைகளிலுமே உள்ள சில விஷயங்கள் குறித்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/84274