Tag Archive: சென்றகாலங்கள்

சென்றகாலங்கள்- கடிதம்-2

இன்று தளத்தில் வெளியான சுரேஷின் கடிதம் குறித்து என் கருத்துக்களைப் பகிரலாம் என்று நினைக்கிறேன்.   த‌மிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் செல்வாக்கு இருந்ததில்லை என்பது வட இந்தியாவை ஒப்பிடும்போது என்றே எனக்குத் தோன்றியது. 1952க்குமுன் வரிசெலுத்துவோர் மட்டுமே வாக்களித்ததால் அதை மக்கள் செல்வாக்கு என்று சொல்லமுடியாது. 1952இல் வயதுவந்தோர் அனைவரும் வாக்குரிமை பெற்றபோது காங்கிரஸ் மெட்றாஸ் மாகாணத்தில் 375 தொகுதிகளில் 152இல் மட்டுமே வெற்றிபெற்றது. தமிழகத்தை மட்டும் கணக்கிட்டால் 96/190. அதாவது சரியாக மெஜாரிட்டியின் அளவு! …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/84319

சென்றகாலங்கள்

அ. மார்க்ஸ் அவர்களின் இப்பதிவை அருண்மொழியின் குடும்பத்தைச்சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் எனக்குச் சுட்டி அனுப்பியிருந்தார். நினைவுகள் ஒரு நிலத்தையும் மக்களையும் துல்லியமாகக் காட்டுமளவுக்கு சமகாலப்பதிவுகள் காட்டுவதில்லை. ஏனென்றால் சமகாலப்பதிவுகள் விழியும் மனமும் தொட்ட அனைத்தையும் பதிவுசெய்கின்றன. நினைவுகள் எது முக்கியமோ அதை மட்டும் எஞ்சவைக்கின்றன. அ. மார்க்ஸின் இப்பதிவிலேயேகூட அன்று அந்த தலைவர்கள் என்ன பேசினார்கள் என்பது பதிவாகவில்லை என்பதைக் கவனிக்கலாம் என் மாமனார் சற்குணம் புதுக்கோட்டை அருகே திருவோணம் ஊரைச்சேர்ந்தவர். அன்றும் இன்றும் அதிதீவிர …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83350