Tag Archive: சென்னை மறுகண்டுபிடிப்பு

சென்னை உருவாகி வந்த கதை

நகரங்கள் உருவாகும் கதையை கூர்ந்து வாசிக்கையில் வரலாற்றின் விதிகள் பல தென்படுகின்றன. மிகச்சிலநகரங்களே திட்டமிட்டு அமைக்கப்படுகின்றன. சுதந்திர இந்தியாவில் சண்டிகர் அப்படி உருவாக்கப்பட்ட நகரம். பழைய மன்னர்கள் நகரங்களை உருவாக்கியிருக்கிறார்கள். திருவனந்தபுரம் மார்த்தாண்டவர்மா மகாராஜாவால் உருவாக்கப்பட்ட நகரம். இவ்வாறு உருவாக்கப்பட்ட நகரங்களில் மிகச்சிலவே முளைத்துக்கிளைவிட்டு மரமாகி நூற்றாண்டுகளைத் தாண்டி வாழ்கின்றன. கணிசமானவை அந்த அரசரின் காலகட்டம் முடிந்ததுமே மறைந்துபோகின்றன. மிகச்சிறந்த உதாரணம் ராஜேந்திர சோழனால் உருவாக்கப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம். இன்னொரு உதாரணம் அக்பர் உருவாக்கிய பதேபூர் சிக்ரி. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/55775