Tag Archive: சென்னையில் சாதி

அசோகமித்திரன்,வெண்முரசு,சென்னையில் சாதி

சார், நலமா? உங்களுக்கு ரெண்டே ரெண்டு கடிதம்தான் எழுதினார். அதுக்கே யாரோ சூனியம் வெச்சிட்டாங்க. எங்க ‘தல’யோட வெப்சைட்டே போயிடிச்சி. பப்பு ஸோரோ அப்டேட்ஸ் இல்லாமே இனிமே நாங்கள்லாம் வாழ்க்கையில் என்னதான் பண்ணப் போறோம்னே தெரியலை. ஒரே நாளில் அனாதை ஆயிட்டோம் :( அப்புறம், அசோகமித்திரனை வாசித்தல் நிகழ்வுக்கு போயிருந்தபோது நிகழ்ந்த சம்பவம் ஒன்று. அசோகமித்திரனிடம் உங்களை முன்பு ஆசான் என்று சொல்லிக்கொண்ட இளம் எழுத்தாளர் ஒருவர் வெண்முரசை குறை சொல்லும் விதமாக (ஜெயமோகனுக்கு சரக்கு தீர்ந்துடிச்சி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/63812