குறிச்சொற்கள் சென்னையில் ஒரு புதிய துவக்கம்
குறிச்சொல்: சென்னையில் ஒரு புதிய துவக்கம்
சென்னையில் ஒரு புதிய துவக்கம் – சுனில்
அன்புள்ள ஜெ,
நலமா?
சென்ற ஆண்டு முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி படப்பிடிப்புகளுக்கு செல்லும்போது நண்பர் சவுந்தர் வீட்டுக்கு செல்வது வாடிக்கையாகிவிட்டது. வடபழனியில் அவரது மையம் உள்ளது, இரவெல்லாம் பேசிக்கொண்டிருக்கவும் நண்பர்களை சந்திக்கவும் உகந்த இடமது. ஒரு...