Tag Archive: செந்தில்குமாரதேவன்

பூமணி சந்திப்பு – செந்தில்குமார் தேவன்

கடந்தவாரம் அரங்கசாமி அழைத்து கோவில்பட்டியில் யாராவது இருக்கிறார்களா? அவசரமாக பூமணி அவர்களின் புகைப்படம் தேவைப்படுகிறது எனக் கேட்டிருந்தார். வாரக்கடைசியில் நான் விருதுநகர் செல்வதாக இருந்ததால் ஞாயிறு காலை 10 மணி அளவில் கோவில்பட்டி- பாரதி நகரிலுள்ள பூமணி அவர்கள் வீட்டுக்குச் சென்றிருந்தேன். பூமணி அவர்களின் மனைவி தொலைபேசியில் சொன்ன குறிப்புகளின் படி வீட்டைக் கண்டுபிடிப்பது எளிதாகவே இருந்தது.  அவரும், அவர் மனைவியும் 1 வயதிருக்கும் பேரனும் இருந்தார்கள். பூமணி புன்னைகையுடன் வரவேற்றார். ஜெ சொல்லியிருந்தது போல பூமணி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/23044