Tag Archive: செட்டிநாட்டு வட்டாரவழக்குச் சொல்லகராதி

செட்டிநாட்டு வட்டாரவழக்குச் சொல்லகராதி

தமிழ்மொழி தொன்மையும் தனித்துவமும் உடைய செம்மொழிகளில் ஒன்றாக இருந்தாலும் தன் தனிச்சிறப்பு இன்றும் வாழும் அதன் அழிவின்மையே. ஒவ்வொரு தளத்துக்கும் ஏற்ப மகக்ளால் விரிவுபடுத்தபப்ட்டு பயன்படுத்தபடுவதனூடாகவே அதன் ‘சீரிளமைத்திறம்’ வெளியாகிறது என்றால் மிகையல்ல. அவ்வகையில் தமிழின் பல்வேறு வகைபேதங்களை நாம் இன்று காண்கிறோம். அதில் ஒன்று வட்டார வழக்கு நான் அறிந்தவரை எல்லாமொழிகளுக்கும் வட்டார வேறுபாடுகள் உண்டு என்றாலும் வரைமொழிக்கும் உரைமொழிக்கும் உள்ள வேறுபாடும் வட்டார வேறுபாடுகளும் இத்தனை துலக்கமாக உள்ள இந்தியமொழி வேறு இல்லை. தமிழின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/296