Tag Archive: சூளையின்தனிச்செங்கல்

சூளையின் தனிச்செங்கல் – வேணு தயாநிதி

நான் பணியாற்றும் பல்கலைக்கழகத்துடன் நெருங்கிய தொடர்புடைய, பல்கலைக்கழகமே பினாமி பெயரில் நடத்தும் ஒரு கலைக்கூடமும் எங்கள் ஊரில் உண்டு. அவ்வப்போது அதில் பல முன்னோடிக்கலைஞர்களின் புகைப்பட மற்றும் ஓவியக்கண்காட்சிக்கு அழைப்புகள் இருக்கும். ஒருமுறை அது போன்ற ஒரு நவீன புகைப்படக்கண்காட்சி ஒன்றில் மேல்சட்டை ஏதுமணியாமல் எலும்பு முறிவு பாண்டேஜினால் ஆகிய உள்ளாடை மட்டுமே சட்டையாக அணிந்த ஒரு நடுவயதுப் பெண்ணின் மிகப்பெரிய ஒரு புகைப்படத்தை காணநேர்ந்தது. கழுத்தில் ’டை’ மட்டும் அணிந்து மார்பகங்களை மட்டும் மறைத்துக்கொண்ட நடுவயதுப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/67238