Tag Archive: சூரியநெல்லி வழக்கு

சூரியநெல்லிக்காயின் துவர்ப்பு

சூரியநெல்லி வழக்கு புதையுண்ட டிராக்குலா பிறகு உயிர்த்தெழுவதுபோல எழுந்து வந்தபோது நான் திருவனந்தபுரத்தில் இருந்தேன். காலைநடை சென்றபோது மலையாள மனோரமாவில் செய்தி பார்த்தேன். டீக்கடையில் இருந்த தொழிலாளர் ‘பி.ஜெ.குரியனுக்குக் கெட்ட காலம் ஆரம்பித்துவிட்டது’ என்றார் இன்னொருவர் ‘என்ன கெட்டகாலம்? ஜனங்கள் ஓட்டுப் போட்டு அவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அவ்வளவு பிரச்சினைக்குப்பிறகும் அவரால் ஜெயிக்கமுடிகிறது என்றால் இது என்ன பெரியவிஷயம்? இது ஒரு வாரத்தில் மறைந்துபோகும்…’ என்றார் ‘அப்படிப் போகாது…டெல்லி சம்பவத்துக்குப்பிறகு இதெல்லாம் முன்னைப்போல சாதாரணமாக போய்விடாது’ என்றார் முதல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/34370