Tag Archive: சூரியநெல்லி

சூரியநெல்லி- கடிதங்கள்

ஜெ, சூரியநெல்லி வழக்கைப்பற்றி வாசித்தேன். பிடிவாதமாக இத்தனை காலம் கழித்தும் அந்தப்பெண்மணி வழக்குத் தொடுப்பதே அதிலுள்ள உண்மையைக் காட்டும் ஆதாரம். தன் அரசியல் வாழ்க்கையையே அழிக்கக்கூடிய இவ்வழக்கைத் தவிர்க்க அந்தப்பெண்ணுக்கு எவ்வளவு பணம் தர குரியனைப் போன்றவர்கள் தயாராக இருப்பார்கள். எதற்குமே அவர் மசியவில்லை என்பதைத்தான் நாம் கவனிக்கவேண்டும் பாலியல் வழக்குகளில் நம் நீதிமன்றங்கள் கொண்டிருக்கும் அணுகுமுறையைக் கண்டிப்பாக நாம் மாற்றியாகவேண்டும். பாலியல் பலாத்கார வழக்கில் தோன்றியபடி வாய்தா கொடுக்கும் நீதிபதிகளைக் கண்டறிந்து மக்கள் முன் நிறுத்தவேண்டும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/34693