குறிச்சொற்கள் சூரியதிசைப் பயணம்

குறிச்சொல்: சூரியதிசைப் பயணம்

சூரியதிசைப் பயணம் – 11

ஷிவ்சாகரிலிருந்து காலையிலேயே கிளம்பிவிட்டோம். அருணாச்சலப்பிரதேசத்திற்கு ஒரு குறுகிய பயணம் போய் மீண்டோமென்றாலும் அதுதான் நாங்கள் அசாமிலிருந்து வடகிழக்கு பழங்குடி மாகாணங்களுக்குச் செல்லும் பயணம். மேகாலயா நாகாலாந்து மிசோரம் மணிப்பூர் திரிபுரா அருணாச்சலப்பிரதேஷ் சிக்கிம்...

சூரியதிசைப் பயணம் – 10

நாகர்கோயிலில் இருந்து கிளம்பும்போது எனக்கு சற்று முதுகுவலி இருந்தது. வெண்முரசு முப்பது அத்தியாயங்கள் எழுதி முடிக்கவேண்டியிருந்தது. திரும்பிவரும்வரை தொடர்ந்து பிரசுரமாகவேண்டும். பயணத்தில் வலி குறைந்துவிடும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் அசாமில் நுழைந்ததுமே...

சூரியதிசைப் பயணம் – 9

18-ஆம்தேதி புதன்கிழமை. நாங்கள் கிளம்பி வந்து ஐந்துநாட்கள்தான் ஆகின்றன. ஆனால் ஒரு புதிய பண்பாட்டின் புதிய நிலத்தின் வாழ்க்கைக்குள் இருந்தமையால் காலம் பலமடங்கு விரிந்து நீண்டு விட்டிருந்தது. கௌஹாத்தியே கடந்தகாலத்தின் தொலைவில் எங்கோ...

சூரியதிசைப் பயணம் – 8

மாஜிலியில் இருந்து நேராக சிவ்சாகர் நகரை நோக்கி காரில் வந்தோம். வரும் வழியில் சாப்பிடலாமென நினைத்தாலும் இரவுக்குள் சென்றுவிடவேண்டும் எனத் தோன்றியதனால் எங்கும் தாமதிக்கவில்லை. வழியில் ஒரு கடையில் ஜிலேபி , காரவடை,...

சூரியதிசைப் பயணம் – 7

மறுநாள் காலை ஆறரை மணிக்கு எழுந்து டீ குடிக்கச் சென்றோம். மாஜிலி எட்டு மணிக்கே விழித்தெழும். முக்கியமான காரணம் சமீப காலம் வரை நீடித்த உல்ஃபா கலவரம், அஸ்ஸாமில் நிரந்தரமான பீதியை நிலைநிறுத்தி...

சூரியதிசைப் பயணம் – 6

நதி என நாம் நினைப்பதன் சித்திரம் மாறிக்கொண்டே இருக்கிறது. இளமையில் நானறிந்த நதி என் வீட்டின் கொல்லையில் ஓடிய வள்ளியாறுதான். வற்றாத நதி. அதன் படுகை அதிகம் போனால் அரைகிலோமீட்டர் அகலம். மழைக்காலத்தில்...

சூரியதிசைப் பயணம் – 5

காசிரங்கா வனவிடுதியில் காலை ஆறுமணிக்கு எழுந்தோம். முந்தையநாளே குளித்திருந்தமையால் காலையில் குளிக்கவில்லை. கீழே ஒரு உணவகம் இருந்தது. ஆனால் காலையுணவை அவர் சமைக்க ஒன்றரை மணிநேரம் ஆகிவிடும் என்றார். ஆகவே டீ மட்டும்...

சூரியதிசைப் பயணம் – 4

அதிகாலையில் ஐந்தரை மணிக்கே கிளம்பிவிடவேண்டும் என்று திட்டம். எங்கள் பயணங்களில் எல்லாமே இது ஒரு நிபந்தனை. அதிகாலையில்தான் நிலக்காட்சியின் அழகு முழுமையாக வெளிப்படும். அதிகாலையில்தான் நாம் காணும் மானுட வாழ்க்கையை நுணுக்கமாக கவனிக்கிறோம்,...

சூரியதிசைப் பயணம் – 3

மதியம் ஒருமணிக்கு மனாஸ் தேசிய வனப்பூங்காவை வந்தடைந்தோம். ராம்குமார் அங்கே இருந்த தனியார் விடுதி ஒன்றில் தங்குமிடம் ஏற்பாடு செய்திருந்தார். அஸ்ஸாமின் சுற்றுலாத்தொழில் கொஞ்சம் மேலேறி வந்த சமயத்தில் சமீபத்திய போடோ தாக்குதல்...

சூரியதிசைப் பயணம் – 2

காலை நான்குமணிக்கே விடிந்துவிட்டது. பறவைக்கூச்சல் கேட்டு வெளியே பார்த்தால் அந்த விருந்தினர் மாளிகைக்கு பின்னால் பிரம்மாண்டமாக பிரம்மபுத்திரா ஓடிக்கொண்டிருந்தது. தமிழகக் கண்ணுக்கு அது ஒர் ஆறு என்றே தோன்றாது. ஏரி என்றே தோன்றும்....