Tag Archive: சூரியக்கதிர்

அசோகமித்திரன் என்னைப்பற்றி…

அசோகமித்திரனின் பேட்டி சூரியக்கதிரில்.  வழக்கம்போலக் கருத்துக்கள் எனப் பெரிதாக எதையும் சொல்லிவிடக்கூடாதென்ற கவனத்துடன் இருந்திருக்கிறார். இந்த வயதில் அவருக்கு விமர்சனங்களும், கருத்துக்களும் தேவையற்றவை என்றோ அதிகப்பிரசங்கித்தனம் என்றோ தோன்றுகின்றன. நான் எடுத்த பேட்டியிலும் அதைச் சொல்லியிருக்கிறார். என்னைப்பற்றிச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார். அது அவர் எப்போதும் சொல்வது. குறைவாகச் சொல்வதையே கலையாகக் கொண்ட மேதையிடமிருந்து வரும் அச்சொற்கள் இச்சூழலில் நான் பெற்ற பெரும் அங்கீகாரம் என்றே நினைக்கிறேன். கடைசிப்பத்திதான் அசல். அமி சீரியஸாகச் சொல்கிறாரா வேடிக்கையாகச் சொல்கிறாரா எனப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19596

ஒரு பேட்டி

சூரியக்கதிரில் வெளியான பேட்டியின் முழு வடிவம் அபாரமான நாவல்கள், அருமையான சிறுகதைகள், அதிரடியான விமர்சனங்கள் எனத் தமிழ் இலக்கிய உலகில் அறியப்படுபவர் ஜெயமோகன். காடு, விஷ்ணுபுரம் போன்ற இலக்கியப் படைப்புகளுக்கும், நான் கடவுள், அங்காடித் தெரு போன்ற சினிமா விஷயங்களுக்கும் இந்தத் தலைமுறையில் சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். வெளிநாடுகளுக்குச் செல்ல ஆயத்தமாக இருந்தவரை சூரியக்கதிர் பத்திரிகைக்காகச் சந்தித்தோம். 1) “ இன்றைய தலைமுறையில் தமிழ் எழுத்தாளர்களில் அதிகமாக விமரிசிக்கப்படும், அதிகமாகப் பாராட்டப்படும் எழுத்தாளராக நீங்கள் விளங்குகிறீர்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/17903