Tag Archive: சூடாமணி விகாரை -தவறான தகவல்

சூடாமணி விகாரை -தவறான தகவல்

மதிப்பிற்குரிய திரு.ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். //1311இல் மாலிக் காபூர் படையெடுப்பில் நாகை சூடாமணி விகாரம் அழிக்கப்பட்டது என அமிர் குஸுரு குறிப்புகள் காட்டுகின்றன. அதன் பின் தமிழகத்தில் பௌத்தக் கட்டுமானங்களாக எதுவும் எஞ்சவில்லை.// இது தவறான தகவல். அதன் பிறகும் சூடாமணி விகாரம் எஞ்சி நின்றது. பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏசு சபை பாதிரியார்களால் உள்ளூர் எதிர்ப்பை மீறி பிரிட்டிஷ் உதவியுடன் இடிக்கப்பட்டது. இணைப்பை பார்க்கவும். பணிவுடன் அரவிந்தன் நீலகண்டன்

Permanent link to this article: https://www.jeyamohan.in/80728