குறிச்சொற்கள் சு.ரா நினைவின் நதியில்

குறிச்சொல்: சு.ரா நினைவின் நதியில்

நுண்மைகளால் அள்ளப்படுவது…

2011ல் கன்யாகுமரியில் காலச்சுவடு சார்பாக நிகழ்ந்த ஒரு கூட்டத்தில் நான் பங்கெடுக்க நேர்ந்தமைக்குக் காரணம் பி.ஏ.கிருஷ்ணன். அவரது ‘திரும்பிச்சென்ற தருணம்’ என்ற நூலை நான் வெளியிட்டு பேசவேண்டுமென கேட்டுக்கொண்டதுதான். மற்றபடி காலச்சுவடு கூட்டங்களை...