குறிச்சொற்கள் சுவர்ணை

குறிச்சொல்: சுவர்ணை

ஆசுரம்

அன்புள்ள ஜெ. வண்ணக் கடல் 66 இல் - சுவர்ணையின் செயல் - மிக உக்கிரமாக இருந்தது. மனம் சுழன்று கொண்டே இருந்தது. ஏற்கனவே தெரிந்த கதையிலும் மிகுந்த துயரம். ஏகலவ்யன் ஒவ்வொரு செயலும்,...

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 66

பகுதி ஒன்பது : பொன்னகரம் அஸ்தினபுரியின் கொடிபறக்கும் சிறிய படகு ஹிரண்யவாகாவின் அலைகளில் ஏறி அமிழ்ந்து சிறிய வாத்துபோல ஹிரண்யபதத்தின் படித்துறையில் வந்து நின்றது. அதிலிருந்து நரையோடிய குழலை குடுமியாகக் கட்டி நரைகலந்த தாடியுடன் கரிய...

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 65

பகுதி ஒன்பது : பொன்னகரம் ஹிரண்யவாகா நதிக்கரையின் காட்டில் சுவர்ணை தன் மைந்தன் ஏகலவ்யன் முன் இருளில் அமர்ந்து சொல்லலானாள். விழிகள் இருளில் இரு கருங்கல் உடைவுமுனைகள் போல மின்னித்தெரிய ஏகலவ்யன் கைகளை முழங்காலில் கோர்த்துக்...

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 64

பகுதி ஒன்பது : பொன்னகரம் அஸ்தினபுரியின் படை ஒன்று ஆசுரநாட்டுக்குக் கிளம்பியிருக்கும் செய்தியை ஹிரண்யதனுஸின் ஒற்றர்கள் வந்து தெரிவித்தபோது அவர் நம்பமுடியாமல் "படையா?" என்றார். திரும்பி தன் குலமூத்தார் ஹரிதரை நோக்கிவிட்டு "படையா வருகிறது?"...

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 38

பகுதி ஏழு : தழல்நீலம் கங்கையின் கரையில் அக்னிபதம் என்னும் தன்னுடைய தவச்சாலையின் முன்பிருந்த ஆலமரத்தடியில் அமர்ந்து அக்னிவேசர் மாணவர்களுக்கு தனுர்வேதத்தின் கதையைச் சொன்னார். பிரஜாபதியான பிருதுவிற்கு அந்தர்த்தானன் என்றும் வாதி என்றும் இரு...

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 15

பகுதி மூன்று : எரியிதழ் நிருதனின் படகு வாரணாசிப்படித்துறையை அடைந்ததும் அம்பை அதிலிருந்து பாய்ந்திறங்கி அவனை திரும்பிப் பாராமல் கற்படிகளில் மேலாடை வழிந்தோட தாவித்தாவி ஏறி, கூந்தல் கலைந்து தோளில் சரிந்து பின்பக்கம் துவள,...

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 6

பகுதி இரண்டு : பொற்கதவம் இருளும் குளிரும் விலகாத பிரம்ம முகூர்த்தத்தில் கைத்தாளமும், முழவும், கிணைப்பறையும், சல்லரியும், சங்கும், மணியும் ஏந்திய சூதர்கள் அஸ்தினபுரியின் அணிவாயிலுக்கு முன் வந்து நின்றனர். இருளுக்குள் பந்தங்களின்...