குறிச்சொற்கள் சுரேஷ் பிரதீப்
குறிச்சொல்: சுரேஷ் பிரதீப்
முப்பது நாட்கள் முப்பது நூல்கள் – நிறைவு
சென்னை புத்தக கண்காட்சி அறிவிப்பு அளித்த ஒரு உற்சாகத்தில் முப்பது நாட்களில் முப்பது நூல்களை அறிமுகம் செய்யவிருப்பதாக அறிவித்துவிட்டாலும் முதல் நூலான நாரத ராமாயணத்தை அறிமுகம் செய்தபோதே இந்த வரிசையில் இருக்கும் அக,...
குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது, மதார் அரங்கு
https://youtu.be/oWNu1dO2Aa4
விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது தமிழ் விக்கி
2021 ஆம் ஆண்டுக்கான குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது முகமது மதாருக்கு வழங்கப்பட்டது. அப்போது கோவிட் தொற்று காரணமாக முறைப்படி விழா நிகழவில்லை. ஆகவே இந்த ஆண்டு...
பொன்னுலகம்- சுரேஷ் பிரதீப்
மரபுக்கு திரும்புவோம் என்ற கூக்குரல் அதிகரித்திருக்கிறது. அப்படி என்றால் என்னவென்று கேட்கும் கூக்குரலும் ஒலிக்கிறது. பக்தி, மதம்,சாதிக்கு திரும்புவது தான் இது என்றும் அதற்கு பொதுப்படையாக பதிலளிக்கிறார்கள் இந்த திடீர் மரபுக் காதலர்கள்....
வெண்முகில் நகரம்- சுரேஷ் பிரதீப்
நட்டாஷா என்ற பெயரை போரும் வாழ்வும் நாவல் படித்தவர்கள் மறந்து விட முடியாது. மிக நுட்பமாக உருவகிக்கப்படும் கதாப்பாத்திரம் அவள். அறிந்தசிறுமியுடன் இளம்பெண்ணுடன் அன்னையுடன் என ஏதோவொரு வகையில் அவளை ஒப்பிடாமல் வியக்காமல்...
பிரயாகை -சுரேஷ் பிரதீப்
நிலைபெயராமை ஒன்றையே நோக்கமெனக் கொண்டு தவமியற்றும் உத்தானபாதனின் மைந்தன் துருவனின் கதையோடு தொடங்குகிறது பிரயாகை. முற்றாக தோற்கடிக்கப்படுதல் முற்றாக கைவிடப்படுதல் முற்றாக வஞ்சிக்கப்படுதல் எனும் நிலைகளில் இருந்து மீண்டு வருபவர்களில் கூடும் சமநிலையின் சித்திரத்தை...
சாத்யகி எனும் தந்தையும் பூரிசிரவஸ் எனும் சிறுவனும்
தள்ளி நின்று பார்க்கக்கூடியவன் அறிகிற உலகு வேறாகவே இருக்கிறது. வெண்முரசில் வண்ணக்கடல் அப்படி விலகி நின்று அறியக்கூடியவர்களால் சொல்லப்படும் கதை. ஆனால் அக்கதைகளை சொல்கிறவர்கள் சூதர்கள். நிகழ்வுகள் அவர்களுக்கு கதைகள் மட்டுமே. வெண்முகில்...
அ.கா.பெருமாள்- மக்களைக் கலைப்படுத்துதல்- சுரேஷ் பிரதீப்
https://youtu.be/38vMKQGQxVo
அன்புடன் ஆசிரியருக்கு
சென்ற வருட விஷ்ணுபுர விழாவின் போது மாலை அறையில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது 'எத்தனை பேர் நாடகங்களை நேரில் பார்த்து இருக்கிறீர்கள்?' என்று கேட்டீர்கள். நாடகம் பார்த்த ஒரு சிலரில் நானும்...
மழைப்பாடல்- சுரேஷ் பிரதீப்
தொன்மங்களை கதை நகர்வுடன் இணைத்து விவரித்துக் கொள்ளும் பயிற்சியை முதற்கனல் அளித்திருந்தாலும் மழைப்பாடல் மேலும் சிக்கலான பரிணாமம் கொண்ட தொன்மங்களைக் கொண்டுள்ளது. அதேநேரம் அவற்றை இணைத்துக் கொள்ள முடியாததும் வாசிப்பிற்கு தடையாக இருக்காது...
வண்ணக்கடல்- சுரேஷ் பிரதீப்
நம் ஒவ்வொருவரின் முடிவுகளின் மீதும் வரலாறு தனக்கான ஒரு முடிவினை கொண்டிருக்கும் போலும். ஆனால் வரலாறு என்பதென்ன? ஒரு சொல். அதன் மீது ஏற்றப்படும் அர்த்தங்கள் மாறிக் கொண்டே இருக்கின்றன. சிலவற்றை மறக்கிறோம்....
முதற்கனல் – சுரேஷ் பிரதீப்
வெண்முரசின் அணிவாயிலாக ஆசிரியரால் சொல்லப்படும் முதற்கனல் இன்றைய சாரமற்ற எதார்த்தத்துடன் தன்னை இணைத்துக் கொள்ளாமலும் நம்பகத் தன்மையற்ற கதைகளுக்குள்ளும் நுழையாமல் நான்காயிரம் ஆண்டுகளாக நீடித்து வரும் காவிய நாயகர்களை அவர்களுக்கே உரிய கம்பீரத்துடனும்...