குறிச்சொற்கள் சுரேஷ் கண்ணன் (சுகா)

குறிச்சொல்: சுரேஷ் கண்ணன் (சுகா)

பிரம்மம்- கடிதங்கள்

பின்தொடரும் பிரம்மம் மோகன், 'பின்தொடரும் பிரம்மம்' இன்னும் வெகு நாட்களுக்கு என்னைப் போன்ற (நம்மைப் போன்ற) நாய்க்கோட்டிகளைப் பின் தொடர்ந்தபடியே இருக்கும். நீங்கள் எழுதியிருப்பது எத்தனை உண்மை! "நாய் நம் கனவில் வருவதுபோல எந்த விலங்கும்...

விஷ்ணுபுரம் விருது விழா – சுகா

  // இன்றைய என்னை நான் வடிவமைத்துக் கொள்ள தானறியாமல் தன் எழுத்து மூலம் உதவிய மகத்தான படைப்பாளியுடன் மூன்று தினங்கள் இருந்த மனநிறைவுடன் கிளம்பினேன். அண்ணாச்சியை வணங்கி விடைபெற்றேன். விமான நிலையத்துக்கு தனது...

நல்லதோர் வீணை

  இப்படி இன்னும் பல ஆயிரம் கவிதைகளை எழுதியிருக்கக் கூடிய கவிஞர் குமரகுருபரன், என்னை விட வயதில் இளையவர். என்னை விட வயதில் மூத்த படைப்பாளிகளிடம் எனது வேண்டுகோள் இதுதான். ‘அண்ணாச்சிகளா! நீங்க குடிச்சு...

மணம் கமழும் சிரிப்பு

துட்டி விசாரிக்க வருபவர் இழந்தவரின் அருகே அமர்கிறார். மறுதிசையை நோக்கிக்கொண்டு சற்றுநேரம் அமர்ந்திருக்கிறார். இவர் இந்தத்திசையை நோக்கி வெறுமையாக அமர்ந்திருக்கிறார். காலம் சொட்டிக்கொண்டிருக்கிறது. பிறகு ஒரு பெருமூச்சு. பதிலுக்கு ஒரு மறுமூச்சு. துட்டிகேட்பவர்...

எம்.எஸ்.வி பற்றி சுகா

எம்.எஸ்.விஸ்வநாதன் மேல் எனக்கிருக்கும் தனிப்பட்ட ஈர்ப்புக்குக் காரணம், அவரது குரல். விஸ்வநாதனின் குரல் என் மனதுக்கு அளித்த சுகத்தை, வேறெந்த பாடகரின் குரலும் தரவில்லை. தேர்ந்த பாடக, பாடகிகளுடன் விஸ்வநாதன் இணைந்து பாடும்...

பாபநாசம்

பாபநாசம் நேற்றே இங்கு அமெரிக்காவில் வெளியாகிவிடும். அதைப்பற்றி ஒரு பதைப்பு எனக்கு இருந்தபடியே இருந்தது. ஆகவே அதைப்பற்றிய செய்திகளைத் தொடர்ந்து நோக்கவில்லை. நேற்று மாலை நியூஜெர்சி தமிழ்ச்சங்க நிகழ்ச்சி முடித்து விருந்தும் உரையாடல்களும்...

வெண்முரசு வாழ்த்து- சுகா

http://www.youtube.com/watch?v=hIkPfEEl_2M என் நண்பரும் இயக்குநரும் எழுத்தாளருமான சுகா அளித்த வாழ்த்து

பாபநாசம் – படப்பிடிப்பின் முடிவில்

பாபனாசம் படப்பிடிப்பு நேற்று முடிந்தது. தொடுபுழாவிலிருந்து நானும் சுகாவும் குருவாயூர் எக்ஸ்பிரஸில் திரும்பினோம். காலையில் வீடுவந்து சேர்ந்து தூங்கி எழுந்து உடனே அடுத்த வேலைக்குச் செல்லமுடியவில்லை. ஒரு சினிமாப்படப்பிடிப்பு முடிவது நிறைவும்...

ஆசான்களின் ஆசான் -சுகா

ஒரே ஊர்க்காரர்கள் ஒத்தசிந்தனையுடைவர்களாகத்தான் இருப்பார்களோ என்று நான் சந்தோஷமாகச் சந்தேகிக்கும் வண்ணம், என் மனதில் ஜெயகாந்தனைப் பற்றி ரகசியமாக நான் ஒளித்து வைத்திருக்கும் வார்த்தைகளை, தொடர்ந்து பேசிக் கொண்டிருந்த, பி.ஏ.கிருஷ்ணனின் குரலில் கேட்டேன்....

நயினார்

‘காந்திமதி’யின் கொட்டடிக்கு அருகிலேயே மாட்டப்பட்டிருக்கும் ஓவியம் ஒன்றில், நயினார் பிள்ளை தாத்தாவுடன் இணைந்து ‘குட்டி யானை நயினார்’ நின்று கொண்டிருக்கும். மனபிரமைதான் என்பது அறிவுக்குத் தெரிந்தாலும், மனதுக்குள் ‘சும்மாயிருக்கியா மக்கா’ என்று நான்...