Tag Archive: சுரேஷ் கண்ணன் (சுகா)

திரைப்பாடலில் ராகங்கள்

  எனக்கு மிகவும் தெரிந்த இசை விற்பன்னர்  என்றால் தமிழிசை ஆய்வாளரான நா.மம்முதுதான். அவரை நான் வேத சகாய குமாருடன் இணைந்து விரிவான பேட்டி எடுத்தேன். சொல்புதிதில் அப்பேட்டியுடன் ஒரு தமிழிசை மலர் தயாரித்து வெளியிட்டோம். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஒரு விழாவுக்காக நான் சென்றபோது கூட என் நண்பர் சுரேஷ் கண்ணன் வந்திருந்தார். அங்கே  நா.மம்முது  என்னைப்பார்க்க வந்திருந்தார். பொதுவான உரையாடல் ராகங்களை நோக்கி திரும்பியது. ஒரு கட்டத்தில் அபூர்வமான ராகங்களைப்பற்றி சுரேஷ் கண்ணனிடம் நா.மம்முது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1715