குறிச்சொற்கள் சுரேசர்

குறிச்சொல்: சுரேசர்

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 39

பகுதி ஐந்து : விரிசிறகு – 3 கொம்பொலி எழுந்ததும் சம்வகை வெளியே வந்தாள். அவளைக் கண்டதும் கோட்டை முற்றத்தில் அணிவகுத்திருந்தவர்கள் நடுவே ஓர் ஓசையில்லா அசைவு நிகழ்ந்தது. அவள் கைதூக்கியதும் படைவீரர்கள் ஓருடல்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 37

பகுதி ஐந்து : விரிசிறகு - 1 நகர்மேல் எழுந்துநின்ற கோட்டை மேலிருந்து சம்வகை சூழ நோக்கிக்கொண்டிருந்தாள். அஸ்தினபுரிக்குள் பாரதவர்ஷம் எங்கணுமிருந்து மக்கள்பெருக்கு வந்து நிறையத் தொடங்கி ஒரு மாதம் கடந்துவிட்டிருந்தது. ஒவ்வொரு நாளும்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 31

பகுதி நான்கு : அன்னையெழுகை – 3 யுயுத்ஸு அஸ்தினபுரியிலிருந்து முற்புலரியிலேயே கிளம்பினான். கருக்கிருள் இருக்கும்போதே அவன் பயணத்திற்கான ஆடைகளை அணிந்து அரசமுற்றத்தில் நின்றிருந்த தேரை நோக்கி வந்தான். அவ்வேளையில் அங்கு அவனுடன் பயணம்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 30

பகுதி நான்கு : அன்னையெழுகை – 2 யுதிஷ்டிரன் களைத்திருந்தார். யுயுத்ஸு அவர் முன் அமர்ந்தபோது அவர் அவனிடம் ஏதோ சொல்ல நாவெடுத்தார். திரைச்சீலை நெளிய அதை நோக்கி பார்வையைத் திருப்பி அவ்வண்ணமே நினைவுகளில்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 29

பகுதி நான்கு : அன்னையெழுகை – 1 யுயுத்ஸு அரண்மனையின் உப்பரிகைகள் வழியாக சுரேசரின் அறை நோக்கி சென்றான். செல்லும் வழியில் அவ்வப்போது நின்று கீழே பெருகி அலைகொண்டிருந்த திரளை நோக்கினான். இரவும் பகலுமென...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 18

பகுதி மூன்று : கண்ணிநுண்சிறுதாம்பு – 1 யுயுத்ஸு இடைநாழியினூடாக பதற்றமாக நடந்தான். அவனைத் தொடர்ந்து சாரிகர் விரைவு நடையாக சென்றார். செல்லும்போதே யுயுத்ஸு ஆணைகளை பிறப்பித்துக்கொண்டிருக்க ஏவலர் அவன் அருகே வந்து ஆணைகளை...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 17

பகுதி இரண்டு : பதியெழு பழங்குடி – 8 ராஜசூயத்திற்கான அறிவிப்பு முறைப்படி வெளியிடப்படுவதற்கு முன்னரே கூட்டம் பல மடங்கு பெருகத்தொடங்கியது. பாதைகள் கரைதொட்டு நிரம்பின. அவர்கள் ஒவ்வொருவரையும் அடையாளம் கண்டு பகுப்பது கைவிடப்பட்டது....

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 16

பகுதி இரண்டு : பதியெழு பழங்குடி – 7 புரவிகளைத் தொடர்ந்த படைகள் ஒருநாளிலேயே அஸ்தினபுரியின் எல்லையை கடந்துவிட்டன என்று செய்தி வந்தது. கிழக்கே அவை மகதத்திற்குள் நுழைந்தன. மேற்கே சிந்துவை நோக்கி சென்றன....

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 15

பகுதி இரண்டு : பதியெழு பழங்குடி – 6 சுரேசரிடம் பேசிவிட்டு மீண்ட பின்னரே சம்வகை நகருக்குள் வந்துகொண்டிருந்த மக்களை கூர்ந்து நோக்கத்தொடங்கினாள். ஏற்கெனவே பலவகையான மக்கள் உள்ளே வந்துகொண்டிருந்தார்கள். நகரிலிருந்து மக்கள் விலகிச்செல்கிறார்கள்...

வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 14

பகுதி இரண்டு : பதியெழு பழங்குடி – 5 மூன்று குடித்தலைவர்களுடன் ஏவற்பெண்டு சம்வகையின் அருகே வந்து நின்றாள். சம்வகை அவர்களிடம் “வருக!” என்று சொல்லிவிட்டு நடந்தாள். அவர்களில் ஒருவர் “நாங்கள் எப்பிழையும் ஆற்றவில்லை”...