குறிச்சொற்கள் சுருதசேனன்
குறிச்சொல்: சுருதசேனன்
‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-58
ஒவ்வொன்றும் ஒருங்கிணைந்துகொண்டிருந்தன. குளிர்ந்த சொல்லற்ற வஞ்சத்துடன், தெய்வ ஆணைகளுக்குரிய மாற்றமின்மையுடன், பருப்பொருட்கள் இலக்குகொள்கையில் அடையும் பிசிறின்மையுடன், காலம் முனைகொள்கையில் எழும் விசையுடன். பாண்டவப் படையினர் பின்னால் சென்று அர்ஜுனனையும் இரு மைந்தரையும் தனித்து...
‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-42
சுருதகீர்த்தி தன் குடிலின் முன் நின்று முகம் துலக்கிக்கொண்டிருந்தபோது புரவியில் வந்திறங்கிய சுருதசேனன் “மூத்தவரே” என அழைத்தபடி அவனை நோக்கி வந்தான். சுருதகீர்த்தி அக்குரலில் இருந்த பதற்றத்தை உணர்ந்ததுமே தன் இயல்பால் மேலும்...
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-73
ஓடும் புரவியின்மீது கால் வைத்து தாவி ஏறி விரைந்து திரும்பிய தேர்விளிம்பில் தொற்றி அதன் மகுடத்தின் மேலேறி பாண்டவப் படை முழுமையையும் ஒருகணம் நோக்கி மறுபுறத்தினூடாக இறங்கி தன் புரவிக்கு வந்த திருஷ்டத்யும்னன்...
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-72
சுதசோமன் பீமனை நோக்கி விரைந்துசெல்ல அவனுடன் சர்வதனும் சுருதசேனனும் இருபுறங்களிலுமாக வந்தனர். பீமனை அறைந்து பின்னடையச் செய்துகொண்டிருந்தன கர்ணனின் அம்புகள். அவன் தேர் முழுக்க அம்புகள் தைத்து நாணல்கள் என செறிந்து நின்றிருந்தன....
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-70
சுழிமையம் நோக்கிச்சென்று இடும்பர்களைத் தாக்கும் தன் போரை துரோணர் மிகக் கூர்மையாக திட்டமிட்டு உகந்த வில்லவர்களை முன்னிறுத்தி வலை ஒருக்கியிருந்தார். முன்னரே தங்கள் தாக்குதலை எதிர்பார்த்து பாண்டவர் சூழ்கை அமைத்திருப்பார்கள் என அவர்...
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-69
ஏகாக்ஷர் சொன்னார்: சர்வதன் கடோத்கஜனின் வலப்புறம் நின்று போரிட்டுக்கொண்டிருந்தான். அன்று மாலை போர் தொடங்கும்போதே அவனிடம் பீமன் எந்நிலையிலும் கடோத்கஜனின் வலப்புற நிலையை ஒழியலாகாது, அவன் அம்புகள் உடனிருக்க வேண்டும் என்று ஆணையிட்டிருந்தான்....
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-55
பார்பாரிகன் சொன்னான்: துரோணருக்கும் துருபதருக்கும் இடையேயான போர் மிக இயல்பாகவும் மிகமிக தற்செயலாகவும் நிகழ்ந்தது. அது நிகழாதொழிய இயலாதென்பதுபோல அது தொடங்கிய தருணத்திலேயே தோன்றியது. குருக்ஷேத்ரப் போர் தொடங்கிய நாள் முதலே அவர்கள்...
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-53
பார்பாரிகன் சொன்னான்: விந்தையான தனிமைகளால் மானுடர் நோயுறுகிறார்கள். தனிமைநோய் ஒரு பருவடிவ ஆளுமைபோல் உடனிருக்கிறது. உள்ளமும், உணர்வுகளும், எண்ணங்களும், அவற்றை இயற்றும் புலன்களும் கொண்டதாக. அதிலிருந்து தப்ப இயல்வதில்லை. அதனுடன் உரையாட முடியும்....
வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 67
ஏழு : துளியிருள் - 21
தேர்நிரை பேரவை முற்றத்தை அடைந்ததும் அங்கு நின்றிருந்த சிற்றமைச்சர் அவர்களை நோக்கி ஓடிவந்து புரவிகள் குளம்பூன்றி நிற்கவேண்டிய இடத்தை கைவீசி காட்டினார். தேர்கள் நின்றதும் கொம்புகள் பிளிறி...
வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 66
ஏழு : துளியிருள் – 20
அணியறைக்குள் ஓசையற்ற காலடிகளுடன் நுழைந்த சுருதசேனன் மெல்ல அருகணைந்து “அனைவரும் சித்தமாகிவிட்டனர், மூத்தவரே” என்றான். தாழ்ந்த பீடத்தில் தலை அண்ணாந்து கால்நீட்டி அமர்ந்திருந்த பிரதிவிந்தியனின் குழற்கற்றைகளை மென்மெழுகும்...