Tag Archive: சுரதா

புறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்?

[க.நா.சு] அன்புள்ள ஜெ திராவிட இயக்க எழுத்தாளர்கள் இலக்கியவாதிகளால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவருவது ஏன்? இதைப்பற்றி பலர் எழுதியிருக்கிறார்கள். இதற்கு தங்களிடமிருந்து ஒரு சிறந்த பதிலை எதிர்பார்க்கிறேன் [வைரமுத்து தன் சிறுகதைத் தொகுதி வெளியிடப்படுவதை ஒட்டி தி ஹிந்துவில் எழுதிய கட்டுரையை சார்ந்து நடந்த விவாதங்களை வைத்து இந்தக்கேள்வியை கேட்கிறேன்] எஸ். மகாலிங்கம் [புதுமைப்பித்தன்] அன்புள்ள மகாலிங்கம், இதற்கான பதிலையும் தொடர்ந்து பலமுறை எழுதியிருக்கிறேன். ஒருவேளை இதைப்போன்ற வரலாற்றுத்தகவல்களை இப்படித்தான் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கவேண்டும் போலும். எத்தனை முறை எத்தனை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79847

சுரதா ஒரு பதிவு

பெருங்கூட்டம். சாயங்கால நேரத்திலே இந்த மாதிரி நிகழ்ச்சி எங்கே நடக்கும்னே அலையுற சக புலவர் பெருமக்களும் இந்த நாட்டில் இருக்கதானே செய்யுறாங்க? இந்த கூட்டத்திலே முல்லை பாண்டியன்னு ஒருத்தரும் வந்திருந்தாரு. “கவிஞர் வந்திட்டாரா?”ன்னு அடிக்கடி கேட்டுக்கிட்டேயிருந்தாரு.. . சுரதாபற்றி ஒரு நல்ல பதிவு

Permanent link to this article: https://www.jeyamohan.in/22229

சுரதா

கவிஞர் சுரதாவை நான் ஒரே ஒருமுறை நேரில் சந்தித்திருக்கிறேன். 1992ல், வாணியம்பாடி கலைக்கல்லூரியில் ஒரு தமிழ்விழாவுக்காக பேசச்சென்றிருந்தேன். எங்கள் பேச்சு முடிந்ததும் கவியரங்கம், அதில் சுரதா பேசுவதாக இருந்தது. நாங்கள் சென்றதுமே சுரதா வந்து கல்லூரி அறையில் காத்திருப்பதாகச் சொன்னார்கள். சென்றுபார்க்கலாமென உடனிருந்தவர்கள் சொன்னார்கள். எனக்கு சுரதா மீது கவிஞராக எந்தவிதமான நல்லெண்ணமும் இல்லை.பாரதிக்கு இருநூறாண்டுக்காலம் முந்தைய அழகியல் கொண்ட கவிதைகள். ஒரு கட்சிக்கொள்கை போல ஏற்றுக்கொண்ட முற்போக்கு நம்பிக்கைகள். அந்தவகை நம்பிக்கைகளுக்கெல்லாம் அர்த்தமே இல்லை என்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22120