Tag Archive: சுபாஷ்

பிம்பங்களை ஏன் உடைக்கவேண்டும்?

வணக்கம் ஜெ.மோ, நான்(24) IAS தேர்வுக்கு படித்துக் கொண்டிருக்கும் மாணவன் . கடந்தே இரு வருடங்களாகத் தங்களது இணையத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பவன். வாழ்வின் பொருள் அறிய ஆன்மீகத் தேடலில் அங்கும் இங்கும் அலைந்து பின் மீண்டும் என் IAS தேர்வுக்குத் தயார் செய்து கொண்டிருக்கிறேன். நம் சமூகம் தொடர்ந்து செல்ல சில நாயகர்கள் ( காந்தி , போஸ் , விவேகானந்தர் , பிரபாகரன் , அன்னை தெரசா ,கலாம் , பில் கேட்ஸ்… போன்றோர்) அனைத்துத் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35192

காந்தி-சுபாஷ் , கடிதம்

ஜெயமோகன், என் கட்டுரைக்குப் பல கடிதங்கள்வந்தன. ஆனால் காந்தியை மட்டம் தட்டி சுபாஷ் புகழ் பாடும் கட்டுரையென்று என்ற கோணத்தில் ஒருவரும் அந்தக் கட்டுரையைப் பார்க்கவில்லை. எனக்கே அது புதியதாகத்தான் இருந்தது. உண்மையில் நான் எங்குமே அப்படிச்சொல்லவில்லை. அஹிம்சைப்போர்களைஎதிர்கொள்ளும் விதத்தை இருபதாண்டுகளில் பிரிட்டிஷார் நன்கு அறிந்திருந்தனர். காந்தியின் கீழுள்ள காங்கிரஸ் எந்தெந்த எல்லைகளைத் தாண்டாது என்கிற கணக்கில் காலனி அரசு தெளிவாக இருந்தது. சத்தியாக்கிரகப்போர்களின் போக்கு என்பது அளவில் விரிந்தது என்றாலும், அனுமானிக்கக்கூடிய ஒன்றாக அவர்களுக்கு இருந்தது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21705