Tag Archive: சுனில் கிருஷ்ணன்

சென்னையில் ஒரு புதிய துவக்கம் – சுநீல்

அன்புள்ள ஜெ,  நலமா?  சென்ற ஆண்டு முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி படப்பிடிப்புகளுக்கு செல்லும்போது நண்பர் சவுந்தர் வீட்டுக்கு செல்வது வாடிக்கையாகிவிட்டது. வடபழனியில் அவரது மையம் உள்ளது, இரவெல்லாம் பேசிக்கொண்டிருக்கவும் நண்பர்களை சந்திக்கவும் உகந்த இடமது. ஒரு நன்னாளில் பேச்சு வாக்கில் சென்னையில் இங்கு நான் ஏன் ஒரு மாதாந்திர ஓ.பி துவங்க கூடாது என்று யோசனை வந்தது. அதை சவுந்தரிடம் கூறியபோது உண்மையில் மகிழ்ந்தார். :’நானும் உங்ககிட்ட கேக்கணும்னு இருந்தேன்’ என்றார். வாழ்க்கை முறை சார்ந்த நோய்களை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87386

ராயின் காந்தியும் உண்மையான காந்தியும்

அருந்ததி ராயின் அத்தனை அரசியல் கருத்துக்களையும் ஒற்றைவரியில் ‘முதிர்ச்சியற்ற, சமநிலையற்ற, தற்காலிகப்புகழைத்தேடும், உள்நோக்கம்கொண்ட எழுத்துக்கள்’ என சொல்லிவிடலாம். அவருக்குப்பின்னால் இருப்பது ஒரு சர்வதேச வலை. தன்னார்வக்குழுக்களாலும் இந்திய எதிர்ப்பு அமைப்புகளாலும் புரக்கப்படுவது அது அருந்ததி காந்தியைப்பற்றி எழுதிய ‘முனைவரும் புனிதரும்’ என்னும் கட்டுரை தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு இங்குள்ள இந்திய எதிர்ப்புத் தன்னார்வக்குழுக்களாலும் அரசியலமைப்புக்களாலும் பிரச்சாரம் செய்யப்பட்டது. இந்திய மொழிகள் அனைத்திலும் வெளியான ஒரு வாரத்திற்குள் ஓர் அரசியல் ஆவணம்போல இந்த அபத்தமான கட்டுரை மொழியாக்கம் செய்யப்பட்டது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78638

உருகும் மெழுகின் வெளிச்சத்தில் – பால் சக்காரியாவின் ‘சந்தனுவின் பறவைகள்’- சுனில் கிருஷ்ணன்

பிற்கால இந்தியச் சிறுகதைகள் எனும் பிரிவின் கீழ், இந்த அமர்வில் விவாதிப்பதற்காகத் தேர்வு செய்துள்ள ‘சந்தனுவின் பறவைகள்’ என்னளவில் நான் வாசித்த மாற்று மொழி மொழிபெயர்ப்பு சிறுகதைகளில் மிக முக்கியமான சிறுகதைகளில் ஒன்று. இக்கதை மலையாள எழுத்தாளர் பால் சக்காரியாவின் எழுத்தில், வம்சி வெளியீடாக கே.வி.ஜெயஸ்ரீயின் மொழியாக்கத்தில் வெளிவந்துள்ள ‘அல்ஃபோன்சம்மாவின் மரணமும் இறுதிச்சடங்கும்’ எனும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. சக்காரியா பாலக்காடு பகுதியை சேர்ந்தவர். 1945 ஆம் ஆண்டு பிறந்தவர். சர்ச்சைக்குரிய கருத்துக்களை உதிர்ப்பவர் எனும் அளவில் மட்டுமே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37689

காந்தியும் மேற்கும் -குகா

ராமச்சந்திர குகா அவரது தெளிவுக்காகவும் சுயநோக்குக்காகவும் நான் எப்போதுமே மதிக்கும் சிந்தனையாளர். அவர் எழுதிய ஒரு நல்ல கட்டுரையின் தமிழாக்கம் காந்தி டுடே இணைய இதழில் இந்தியாவின் வருங்கால அரசியலைத் தீர்மானிக்கும் முக்கிய சந்திப்புக்காக 1931 ஆம் ஆண்டு லண்டனுக்கு வந்தார் காந்தி.அங்கு ஒரு பத்திரிகையாளர் மேற்குலக நாகரீகத்தைப் பற்றி என்ன கருதுகிறீர்கள் என்று வினவினார் .அதற்கு காந்தி “அது ஒரு நல்ல யோசனை என்றே நான் எண்ணுகிறேன் ” என்றார் . சரளமாக மொழியாக்கம் செய்திருக்கிறார் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21410

ஊட்டி முகாம்,சுனில் கிருஷ்ணன் 2

நாஞ்சில் அண்ணாச்சியையும் கவிஞர் தேவதேவனையும் நான் காண்பது இதுவே முதல் முறை.நாஞ்சிலார் எழுத்துக்களில் நதியின் பிழை – கட்டுரை தொகுப்பும் ,இணையத்தில் உள்ள சில கதைகள் மட்டுமே வாசித்ததால் அவரிடம் சென்று அறிமுகம் செய்து கொண்டு பேசக் கொஞ்சம் தயங்கினேன் .இறுதி நாளில் அவருடனான கேள்வி பதில் அவர் பழகுவதற்கு எத்தனை எளிமையான மனிதர் என்பதை உணர்த்தியது. அதன் பின்பே அவரோடு தயக்கமின்றிப் பேச முடிந்தது.தேவதேவன் – கவிஞனுக்கே உரித்தான அமைதியுடன் இருந்தார்.கிளம்பும் முன் அவர் விற்காமல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/17253

ஊட்டி முகாம்-சுனில் கிருஷ்ணன் பதிவு

ஆனந்தம் அடைந்தேன் உலகத்தை மறந்தேன் – இது சுவாமி ராஜீவ்  கிருஷ்ணா நிகழ்த்திய  கதகளி ஆட்டத்தில் ஒலித்த  முதல் வரி .இதுவே இந்த மூன்று நாள் ஊட்டி காவிய முகாமுக்குப் பிறகு எனக்கு இருக்கும் மன நிலையாகும் . ஊட்டி பற்றிய அறிவிப்பை சில மாதங்களுக்கு முன் அரங்கர் குழுவில் வெளியிட்ட உடனே ,அதாவது ஒரு பத்து நிமிஷத்திலயே உச்ச கட்ட ஆர்வத்தோடு பெயர்கொடுத்த ஆர்வக் கோளாறுகளில் ஒருவன் நான்.  வீட்டில் இலக்கியக் கூட்டம்  ,காவியக் கூட்டம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/17252