Tag Archive: சுந்த்ரராமசாமி

சுரா- தினமணி

இன்றைய தினமணியில் சுந்தர ராமசாமி பற்றி ஒரு கட்டுரை உள்ளது. யாரோ ஒரு முதிரா ஆய்வாளர் எழுதியது என நினைக்கிறேன். அந்தக்கட்டுரையில் சுந்தர ராமசாமி பற்றி நான் சொன்னதாக ஒரு வரி வருகிறது. வாசித்து ஒரு கணம் அரண்டு போய்விட்டேன். அது என் வரி அல்ல. நான் எங்கும் முன்வைத்த கருத்தும் அல்ல. எதையோ அசட்டுத்தனமாக எழுதி என்னுடைய மேற்கோளாக ஆக்கிவிட்டிருக்கிறார்கள். இதை என்ன செய்வது? தினமணிக்கு மறுப்பு தெரிவிக்கலாம். சிலசமயம் அவர்கள் அதை பிரசுரிக்கலாம், ஆனால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21914