Tag Archive: சுநீல் கிருஷ்ணன்

சுநீல் கிருஷ்ணன்

சுநீல் கிருஷ்ணன் பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவக்குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆயுர்வேதமருத்துவத்தில் பட்டம்பெற்றபின் காரைக்குடியில் மருத்துவராக பணியாற்றிவருகிறார். காந்தியத்தில் கொண்ட ஈடுபாடு காரணமாக காந்தி டுடே என்ற இணையதளத்தை நண்பர்களுடன் இணைந்து நடத்தி வருகிறார். ஒளிவிடு ஒளியேற்று-காந்தி டுடே ஊட்டி இலக்கியமுகாம் ஊட்டி இலக்கியமுகாம் உருகும் மெழுகுவத்தி வெளிச்சத்தில் காலமே உனக்கு வணக்கம்

Permanent link to this article: https://www.jeyamohan.in/38236