குறிச்சொற்கள் சுதை
குறிச்சொல்: சுதை
வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–71
பகுதி பத்து : பெருங்கொடை - 10
ஊட்டறைக்குள் நுழைவதுவரை அங்கே எவரெல்லாம் வரப்போகிறார்கள் என அவள் அறிந்திருக்கவில்லை. அவளை சம்புகை வரவேற்று மேலே கொண்டுசென்றபோது வேறுவேறு எண்ணங்களில் அலைபாய்ந்துகொண்டிருந்தாள். பானுமதியை பார்த்ததும்தான் அங்கே...
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 71
காகவனத்திலிருந்து சண்டனும் இளவைதிகர் நால்வரும் கிளம்பும்போது உக்ரன் கிளர்ச்சியுடன் அங்குமிங்கும் பாய்ந்துகொண்டிருந்தான். முடிச்சு போட்டுவைத்த தோல்மூட்டையை அவன் பிரித்துக்கொண்டிருப்பதைக் கண்ட பைலன் “என்ன செய்கிறீர், சூதரே?” என்றான். பொதியிலிருந்த ஆடைகளை எடுத்து வெளியே...
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 69
சண்டன் நீராடி எழுந்து சடைத்திரிகளை தன் தோள்மேல் விரித்து கைகளால் ஒவ்வொரு சரடாக எடுத்து ஈரம் போக உதறி பின்னுக்கு எறிந்தபடி நடந்தான். அவனுடைய மரவுரி ஆடையைத் துவைத்து அழுத்திப் பிழிந்து கைகளில்...
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 67
காகவனம் என்று அழைக்கப்பட்ட அந்தச் சிற்றூர் முன்னூறு மூங்கில் இல்லங்களும் நடுவே வட்டவடிவமான மன்றுமுற்றமும் கொண்டிருந்தது. ஊரை வளைத்துச் சென்ற முள்மர வேலிக்கு...
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 66
விழிதெரியா வலையிழுத்து அதன் நுனியில் இருக்கும் சிறுசிலந்தி போலிருந்தது சண்டகௌசிகையின் சிற்றாலயம். அவர்கள் புலரி நன்கு எழுந்து ஒளிக்குழாய்கள் சரிவுமீண்டு வரும் வேளையில் சென்று சேர்ந்தனர். மூன்று நாட்கள் அடர்காட்டில் விழித்தடம் மட்டுமே...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 24
பகுதி ஐந்து : முதல்மழை
புடவியையும் அதன் அலைகளாக காலத்தையும் அவ்வலைகளின் ஒளியாக எண்ணங்களையும் பிரம்மன் படைப்பதற்கு முன்பு அவன் சனந்தன், சனகன், சனாதனன், சனத்குமாரன் என்னும் நான்கு முனிவர்களை படைத்தான். தன்...