Tag Archive: சுதாகர் ஃபெர்னான்டோ

சுதாகர் ஃபெர்னான்டோ

மதிப்பிற்க்குறிய ஜெயமோகன் அவர்களுக்கு, என்னை ஞாபகம் வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.துபாயில் வேலை பார்க்கும் ,உங்களை பல மாலை வேளைகளில் உங்கள் வீட்டிற்க்கு காண வரும் சுதாகர்.ஆளூரில் அம்மா வீட்டில் நின்று படித்த எனக்கு சொந்த ஊர் மணப்பாடு.சுந்தரராமசாமியின் பல நண்பர்களில் நானும் ஒருவன்.நான் இப்போதும் துபாயில் தான் உள்ளேன்.வாழ்க்கையில் கால் ஊன்றுவதற்க்கான போராட்டத்தில் கைவிட்டுப் போன எழுத்தையும் வாசிப்பையும் மீட்டெடுக்கவும்,தீவிரமாக எழுதவும் நான் ஒரு வலைப்பதிவை துவங்கியுள்ளேன்.முகவரி-http://chithaivukal.blogspot.com,உங்கள் கருத்தை கூறவும். அஜிதன்,சைதன்யா,அருண்மொழி அக்கா அனைவரும் நலம் என்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3252